ஆப்பிள் சினமன் ரோல் | Apple Cinnamon Roll Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
ஆப்பிள் சினமன் ரோல் | Apple cinnamon roll in Tamil
தேவையான பொருட்கள்
வெண்ணெய்
ஆப்பிள் – 1
எலுமிச்சை – 1/2 பழம்
இலவங்கப்பட்டை பவுடர் – 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 3 தேக்கரண்டி
#AppleCinnamonRoll #breadrecipe #ஆப்பிள்சினமன்ரோல்
செய்முறை
1. முதலில் ஆப்பிளை தோலை உரித்து விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்
2. வெட்டி வைத்த ஆப்பிள் துண்டுகளில் எலுமிச்சை சாறு, பட்டை தூள், சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்
3. அடுத்து பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து வைக்கவும்
4. இந்த பிரட் துண்டில் கலந்து வைத்த ஆப்பிள் துண்டுகளை வைத்து உருட்டி அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி வைத்துக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருட்டி வைத்த பிரட் துண்டுகளை வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்
6. குழந்தைகளை எளிதில் கவரும் ஆப்பிள் சினமன் ரோல் தயார்
Date Published | 2019-06-06 07:30:02Z |
Likes | 520 |
Views | 23306 |
Duration | 0:03:18 |
Thanks for sharing this mam
nice
Super mam
Can we use salted butter??
You are a 'Food scientist '
Please make choco pie recipe
So simple and easy
Kids really liked it… Thanx for the recipe mam
Hi friends நானும் Youtuber தான் என்னோட channel கொஞ்சம் support பண்ணி subcribe பண்ணுங்க Please
https://youtu.be/ITTCp52XZGc
Simple dish & super
Super
Bad taste
Neenga podra dress ellame super uh iruku mam…
Woww superrrr i love ur channel nd resipes
Free channel promote click here #kayalinkaipakkuvam
Super sissy
Vara furit use pane panalam ah sis
Super sis
Super
Super
Arumai
unga videos fulla download panniten akka
super
1 st view, comment