ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி | Andhra Special Gongura Pachadi | Gongura Recipes | Andhra Pachadi
Description :
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி | Andhra Special Gongura Pachadi | Gongura Recipes | Andhra Pachadi
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#AndhraSpecialGonguraPachadi #GonguraChutney #SorrelLeavesChutney #homecookingTamil #pachadi #andhrapachadi
கோங்குரா பச்சடி
தேவையான பொருட்கள்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
முழு தனியா – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
சீரகம் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P)
காய்ந்த மிளகாய் – 15 (Buy: https://amzn.to/37DAVT1)
புளிச்ச கீரை – 2 கட்டு
பூண்டு – 3 பற்கள்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தாளிக்க
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கடுகு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi)
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GNn2WT)
பூண்டு துண்டுகள்
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
காய்ந்த மிளகாய் (Buy: https://amzn.to/37DAVT1)
கறிவேப்பில்லை
செய்முறை
1. கடாயில் என்னை ஊற்றி, முழு தனியா, சீரகம், வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அதே கடாயில், எண்ணெய் ஊற்றி, புளிச்ச கீரையை வதக்கி எடுத்துவைக்கவும் .
3. மிக்ஸில், வறுத்த பொருட்கள், பூண்டு, வதக்கிய கீரை போட்டு அரைக்கவும்.
4. தாளிக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை தாளித்து புளிச்ச கீரை கலவையை போட்டு வதக்கி இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-27 05:00:05Z |
Likes | 366 |
Views | 23020 |
Duration | 0:04:46 |
All time favourite item .with paruppu podi . Thanks Hema
Name of the dress pls say akka
Akka from were did you buy this dress
Weight loss ku food sluga
Super mam I will try this resipe tq so much
Epo entha time namma oorla kidaikum… Try panalam..
Garlic add pannnama seiyalama
Pulicha keerai na yedhu
Super recipe mam, Thank you
Hi mam how are u nanga yalla safe ah ierugom neega safe ah
nice content it was really good
nice video I loved it
Already upload pana matri iruku again upload panigala madam
Andra mess la saptathu… Nanum V2 la senju pakkaren, super mam…
Super mom