ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு | Andhra Style Vendakkai Kulambu In Tamil | Sidedish Recipes |
Description :
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு | Andhra Style Vendakkai Kulambu In Tamil | Sidedish Recipes |
#andhrastylevendakkaikulambu #ஆந்திராஸ்டைல்வெண்டைக்காய்குழம்பு #vendakkaikulambu #bendakayapulusu #sidedishrecipes #sidedishforrice #kulamburecipes #vendakkairecipes #ladyfingerrecipes #vendakkai #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bendakaya Pulusu: https://youtu.be/_-O0KNHONrU
Our Other Recipes:
மோர் குழம்பு: https://youtu.be/tKoIFTR5lB4
ஆம்லெட் குழம்பு: https://youtu.be/odDtqUyMPLE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 5
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் – 10 பொடியாக நறுக்கியது
பூண்டு – 6 பற்கள்
பச்சை மிளகாய் – 1 கீறியது
தக்காளி – 1 நறுக்கியது
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
புளி கரைசல் – 1/4 கப்
தண்ணீர்
வெல்லம் – 1 தேக்கரண்டி
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-09-07 21:00:28 |
Likes | 192 |
Views | 8511 |
Duration | 3:13 |