ஆந்திரா ஸ்டைல் சாம்பார் | Andhra Style Sambar In tamil | Lunch Recipe | Dal Recipe I Sambar Recipe |

ஆந்திரா ஸ்டைல் சாம்பார் | Andhra Style Sambar In tamil | Lunch Recipe | Dal Recipe I Sambar Recipe |

Description :

ஆந்திரா ஸ்டைல் சாம்பார் | Andhra Style Sambar In tamil | Lunch Recipe | Dal Recipe I Sambar Recipe | @HomeCooking Tamil |

#sambarrecipe #dalrecipes #andhrastylesambarrecipe #lunchrecipes #pappucharuintamil #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Andhra Style Sambar: https://youtu.be/B-xRb7NHyMk

Our Other Recipes:
சிறு கீரை பொரியல்: https://youtu.be/CLoaVuQUEEs
சின்ன வெங்காய சாம்பார்: https://youtu.be/Jbz2IQRB7vs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆந்திரா ஸ்டைல் சாம்பார்
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 2 நறுக்கியது
பூண்டு – 6 பற்கள்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் – 15
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
கேரட் – 1 நறுக்கியது
சர்க்கரைவள்ளி கிழங்கு – 1 நறுக்கியது
முள்ளங்கி – 1 நறுக்கியது
முருங்கைக்காய் – 2 நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
புளி கரைசல்
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, நறுக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
3. பின்பு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, முள்ளங்கி, முருங்கைக்காய் சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், புளி கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து 15 நிமிடம் வேகவிடவும்.
6. பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து கலந்து குறைந்த தீயில் வேகவிட்டு பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
7. ஆந்திரா ஸ்டைல் சாம்பார் தயார்!

Hello Viewers,

Today we are going to see Pappu chaaru, a classic traditional telugu style lentil stew/sambar which people used to make from ages. This is basically made with lentils and vegetables as the basic ingredients. This can be made either in sweet flavour by adding a little Jaggery or in spicy flavour by skipping the Jaggery. You can prepare this stew and have it instantly with hot steaming Rice and a dollop of ghee on the top. It tastes heavenly and you will see it for yourself if you give it a try. You can also serve it with Appadams or fryums by the side. Do try it out and enjoy with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-09-22 09:00:24
Likes 292
Views 15837
Duration 3:35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..