ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் | Andhra Style Green Chilli Chicken In Tamil | Chicken Recipe |

ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் | Andhra Style Green Chilli Chicken In Tamil | Chicken Recipe |

Description :

ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் | Andhra Style Green Chilli Chicken In Tamil | Green Chilli Chicken | Spicy Chicken Curry | Chicken Gravy | Chicken Recipe | @HomeCooking Tamil |

#andhrachillichicken #greenchillichicken #chillichickencurry #chickenrecipes #spicychickencurry #andhrachickencurry #nagarjunastylechillichicken #chickencurryandhrastyle #chillichickengravy #homecooking #hyderabadichicken #hyderabadichickencurry #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Andhra Style Green Chilli Chicken: https://youtu.be/ixCEnbFSNqc

Our Other Recipes:
சிக்கன் டிக்கா பிரியாணி: https://youtu.be/5mY0YyzEZjc
ஸ்மோக்கி ரெட் சிக்கன்: https://youtu.be/Yt_15yDK9cM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தயிர் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயத்தின் விழுது – 2 எண்
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது

கிரீன் சில்லி சிக்கன் செய்ய

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை – 1 சிறிய கட்டு
பச்சைமிளகாய்
உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:
1. பாத்திரத்தில் சிக்கன், உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
2. பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், வெங்காய விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
4. பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
5. மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
6. பின்பு அரைத்த மசாலாவை சிக்கனில் சேர்த்து கலந்து தண்ணி வற்றி வரும் வரை வேகவிடவும்.
7. கடைசியாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
8. ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-09-19 09:00:24
Likes 275
Views 13264
Duration 4:39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..