ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் | Andhra Style Brinjal Rasam Recipe In Tamil | Sidedish For Rice |

ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் | Andhra Style Brinjal Rasam Recipe In Tamil | Sidedish For Rice |

Description :

ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் | Andhra Style Brinjal Rasam Recipe In Tamil | Sidedish For Rice | Brinjal Recipe | @HomeCooking Tamil |

#brinjalrasam #rasamrecipe #kathirikairasam #rasamrecipeintamil #vankaipachipulusuintamil #vankayarasam #traditionaltelugurecipes #howtomakeauthenticpachipulusu #homecookingtamil #hemasubramanian

Our Other Recipes
முருங்கை கீரை முட்டை பொரியல்: https://youtu.be/sqHaMNLVbMo
மிளகு ரசம்: https://youtu.be/lbS6veMGhyM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கத்தரிக்காய் ரசம்
தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
புளி சாறு
தண்ணீர்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
1. முதலில் கத்தரிக்காயை அடுப்பில் வைத்து சுட்டு தோலை நீக்கி, மசித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, வெல்லம் சேர்த்து நன்கு கையால் மசித்து பிசையவும்.
3. அடுத்து புளி சாறு சேர்த்து கையால் நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
4. தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
5. இந்த தாளிப்பை கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கலக்கவும்.
6. சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

Hello Viewers,

Today, we are going to see Vankaya Pachipulusu, a traditional Andhra style Rasam made mainly with brinjals. This tastes great with hot steamed rice. As the name “Pachipulusu” itself suggests, this recipes requires a very less cooking time. This can be quickly made with all the basic ingredients available in the kitchen. We have used the sleek and oblong variety tender brinjal to make sure there is no/ very less astringent taste. You can also use the round ones if you do not find the former variety. But make sure, any brinjal you use is very tender in order to get the best taste out of this side dish. This sour, sweet and spicy side dish is definitely worth a try and we recommend adjusting the spices and other ingredients as per your convenience, depending on the quantity of brinjals you are going to use. Do try this rustic, flavourful recipe and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-31 09:00:32
Likes 196
Views 10090
Duration 3:55

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..