ஆசாரி சிக்கன் வறுவல் | Asari Chicken Fry Recipe in Tamil | Chicken Recipes

ஆசாரி சிக்கன் வறுவல் | Asari Chicken Fry Recipe in Tamil | Chicken Recipes

Description :

ஆசாரி சிக்கன் வறுவல் | Asari Chicken Fry Recipe in Tamil | Chicken Recipes | @HomeCookingTamil

#AsariChickenRecipeinTamil #ChickenRecipes #Asarichicken #chicken #homecookingtamil

Full Recipe Link: https://youtu.be/ug88nZdU-cs

Other Recipes
கொங்குநாடு வெள்ளை பிரியாணி – https://youtu.be/cqpGTDCc5dA
பீட்ரூட் முட்டை பொரியல் – https://youtu.be/1v_z-woR2g8
முட்டை கறி – https://youtu.be/b4fabya2Djs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆசாரி சிக்கன்
தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 10
சின்ன வெங்காயம் – 400 கிராம் நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு – 2 தேக்கரண்டி
சிக்கன் – 1 கிலோ
கறிவேப்பிலை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
4. பின்பு சிக்கனை சேர்த்து கலந்து விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. கடாயை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
6. அடுத்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தண்ணீர் நன்கு வற்றும் வற்றும் வரை கலந்து விடவும்.
7. சுவையான ஆசாரி சிக்கன் தயார்.

Chicken is a loving food for many non-vegetarians. Most non-veg lovers eat chicken for sure even if they are leaving mutton, fish etc aside. It is mostly because of the special texture and flavors the chicken meat possesses. A lot of recipes can be made with chicken and we also have done a variety of dishes earlier on this channel. You can check them out on our channel. But here’s a video of a simple chicken side dish. This is called Asari Chicken. This is a fried chicken side dish which is famous from a particular community in the Kongunadu region. This is spicy and involves very few ingredients. Watch the video till the end to get a step-by-step guidance on how to make this curry easily. Try this out, enjoy it with hot rice and let me know how it turned out for you guys in the comments section below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-01-13 03:30:03
Likes 611
Views 25969
Duration 43

Article Categories:
Chicken · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..