அவல் வெஜ் கட்லெட் | Aval Veg Cutlet Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
அவல் வெஜ் கட்லெட் | Poha Veg Cutlet Recipe in Tamil | Aval Veg Cutlet Recipe in Tamil
தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
தண்ணீர்
எண்ணெய்- 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் – 2
கேரட் – 1
பீன்ஸ்
பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
பிரட் தூள்
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
#அவல்வெஜ்கட்லெட் #PohaVegCutlet #PohaCutlet
செய்முறை
1. அவல் வெஜ் கட்லெட் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து இருபபது நிமிடம் ஊறவைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்பு கடாயை மூடி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
4. ஐந்து நிமிடம் கழித்து மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், ஊறவைத்த அவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்
5. இந்த கலவையை மத்தை வைத்து நன்கு மசிக்கவும், நன்கு மசித்த பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் பிடித்துவைக்கவும்
6. ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துவைக்கவும்
7. செய்து வைத்த மசாலா கலவையை இந்த சோள மாவில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து பதினைந்து நிமிடம் பிரிட்ஜ்ல் வைத்து குளிர்விக்கவும்
8. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு செய்து வைத்த கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும்
9. அருமையான அவல் வெஜ் கட்லெட் தயார் இதை சாஸுடன் சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-09-30 11:40:43Z |
Likes | 1714 |
Views | 123978 |
Duration | 0:05:37 |
Mam veg soup pathi oru video poduanga
Semma spr mom
Pregnancy time sapidura mathiri mixed veggies vachu yethachu recipe podunga sis….
Can you share the recipe of khakhra and chutney
Love this recipe mam….awesome
Hai Amma super
Ingredients font size konjam periyathaga irunthal nanraga irukum
Super mam
nenga yen yarukum reply Pana matringaaa
Wow mam
ALWAYS I WOULD LIKE LIKE YOU'RE VIDEOS MAM
Red poha use panlamah mam
nice sis
Wow… Mouth watery…
I love this recipe and you