அருமையான தொக்கு ரெசிப்பீஸ் | Thokku Recipes In Tamil | Side Dish For Rice | Side Dish Recipes
Description :
அருமையான தொக்கு ரெசிப்பீஸ் | Thokku Recipes In Tamil | Side Dish For Rice | Side Dish Recipes | @HomeCookingTamil
#thokkurecipe #sidedishforrice #mankaithokku #nellikaithokku
Chapters:-
Promo – 00:00
Raw Mango Thokku: 00:24
Onion Tomato Thokku: 04:27
Brinjal Thokku: 06:56
Nellikaai Thokku: 09:35
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
மாங்காய் தொக்கு
தேவையான பொருட்கள்
மாங்காய் – 2
மிளகாய் தூள் – 1/2 கப்
உப்பு – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் தாளிக்க
எண்ணெய் – 1 கப்
கடுகு – 1 1/2 தேக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 6
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கடுகு வெந்தயம் தூள் செய்ய
கடுகு விதைகள் – 2 மேசைக்கரண்டி
வெந்தய விதை – 2 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் கடுகு வெந்தயம் தூள் தயாரிக்க வேண்டும். இதற்க்கு ஒரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2. வறுத்த கடுகு மற்றும் வெந்தயத்தை சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸில் சேர்த்து பொடியாக அரைக்கவும்
3. மாங்காய் தொக்கிற்கு ஒரு எண்ணெய் தாளிக்க வேண்டும் இதற்கு ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு சிறிது நேரம் ஆற விடவும்
4. அடுத்து ஒரு மாங்காய் எடுத்து தோலை சீவிய பின்பு துருவி வைத்துக்கொள்ளவும்
5. துருவிய மாங்காயில் மிளகாய் தூள், உப்பு, கடுகு, வெந்தய தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
5. நன்கு கலக்கிய பின்பு தாளித்த எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
6. நாவின் சுவையை தூண்டக்கூடிய மாங்காய் தொக்கு தயார்.
வெங்காயம் தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
வெங்காயம் – 4 பொடியாக நறுக்கியது
பூண்டு – 8 பற்கள்
குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
கல்லுப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்
அடுத்து இதில் பச்சை குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பாதி வதங்கிய பின், இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்
அடுத்து இதில் தக்காளி சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து 20 நிமிடங்களுக்கு வதக்கவும்
வெங்காயம் தக்காளி தொக்கு தயார்
கத்தரிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்
மசாலா தூள் தயாரிக்க
மல்லி விதை – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 6
கத்திரிக்காய் தொக்கு செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2
வெங்காயம் – 1
கறிவேப்பிலை
தக்காளி – 2
கல் உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கத்திரிக்காய் – 500 கிராம்
கரைத்த புளி – 1/2 கப்
மசாலா தூள் – 3 மேசைக்கரண்டி
நெல்லிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 20
தண்ணீர்
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கடுகு – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி
உப்பு
வெல்லம் – 1 தேக்கரண்டி
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-10-17 12:17:13 |
Likes | 323 |
Views | 17576 |
Duration | 13:47 |