அரிசி மாவு தட்டை | Thattai Recipe in Tamil | Diwali Snacks Recipes
Description :
அரிசி மாவு தட்டை | Thattai Recipe in Tamil | Diwali Snacks Recipes | Diwali Special Snacks Recipe | Tea Time Snacks | Rice Crackers | Rice Papadi | Teatime Snacks | Rice Papad Recipe
English version of this recipe : https://youtu.be/hc6QzGjiAtQ
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
உப்பு
சமையல் சோடா
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
#ThattaiRecipe #Snacks #RiceCrackers
செய்முறை
1. அரிசி மாவு தட்டு வடை செய்ய ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பு, தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
2. மாவை நன்கு கலக்கிய பின்பு சிறிது நெய் சேர்த்து நன்கு கலக்கவும்
3. நன்கு கலக்கிய பின்பு இதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும்
4. பிசைந்த மாவை கையில் எடுத்து நன்கு தட்டையாக தட்டவும்
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடற்றிய பின்பு இந்த தட்டையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
6. சுவையான மற்றும் எளிமையான அரிசி மாவு தட்டு வடை தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-23 11:30:03Z |
Likes | 407 |
Views | 23172 |
Duration | 0:03:38 |
Mam sry to say thattai ku onion and green chilli poda mattanga….Garlic and red chillies soak panni grind panni athoda pottu kadalai mavu setha than crispy ah varum.
Yummy. Keep rocking mam
அருமையான பதிவு
https://youtu.be/5hjRlv1Qnrs
I would like to know about rajma gravy from u r side.. i ve checked all other's but I wan u r recipe.. can u…
Not looking crispy
Home cooking tamil fans leave your comments.
Superb
Hi mam ithu crispy a irukuma vatha vathanu irukatha
How long days,store mam
1st comment naadhan mam super mam