அம்மா ஸ்பெஷல் எள்ளு உருண்டை/ பொரி உருண்டை | Sesame Balls/ Puffed Rice Balls In Tamil | Snack Recipes
Description :
அம்மா ஸ்பெஷல் எள்ளு உருண்டை/ பொரி உருண்டை | Sesame Balls/ Puffed Rice Balls In Tamil | Snack Recipes
#எள்ளுஉருண்டை #பொரிஉருண்டை #எள்ளு #elluurundai #poriurundai #ellusnack #ellu #sweetssnack #kidsspecial #snackrecipes #sesameballs #puffedriceballs #murmura #thilkameeta #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sesame Balls: https://www.youtube.com/watch?v=_9Mw22xmp6A
Puffed rice balls: https://www.youtube.com/watch?v=Kx4Kd0jQu1I
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Boondhi Ladoo: https://www.youtube.com/watch?v=bVTPEd2kR7I
Rava Ladoo:https://www.youtube.com/watch?v=-JEN1gyJ2yI
தேவையான பொருட்கள்
எள்ளு உருண்டை
எள்ளு – 400 கிராம் (BUY: https://amzn.to/2v1DMXR)
வெல்லம் – 300 கிராம் (Buy: https://amzn.to/2RVA0YZ)
தண்ணீர் – 1/4 கப்
நெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
செய்முறை
1. கடாயில் வெல்லம் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
2. கரைத்த வெல்லத்தை வடிகட்டி எடுத்து வைக்கவும்
3. பேன்’னில் வெள்ளை எள்ளு போட்டு வறுக்கவும்.
4. எள்ளு பொரிய ஆரம்பித்ததும், வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
5. கரைத்த வெல்லத்தை கொதிக்கவிடவும்.
6. கம்பி பதம் வந்ததும், வறுத்த எள்ளு’ளை சேர்த்து கிளறவும்.
7. கலவை ஆறும் முன் உருண்டை பிடிக்கவும்.
பொரி உருண்டை
பொரி – 100 கிராம்
வெல்லம் – 300 கிராம் (Buy: https://amzn.to/2RVA0YZ)
தண்ணீர் – 1/4 கப்
நெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
செய்முறை
1. பேன்’னில் பொரி’யை போட்டு வறுக்கவும்.
2. கடாயில் வெல்லம் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
3. கரைத்த வெல்லத்தை வடிகட்டி எடுத்து வைக்கவும்
4. கரைத்த வெல்லத்தை கொதிக்கவிடவும்.
5. கம்பி பதம் வந்ததும், வறுத்த பொரி’யை சேர்த்து கிளறவும்.
6. கலவை ஆறும் முன் உருண்டை பிடிக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-19 05:00:00Z |
Likes | 524 |
Views | 18212 |
Duration | 0:05:26 |