அத்தோ | Atho Burmese Food Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
அத்தோ
தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1 ( நறுக்கிய )
கேரட் – 1 ( துருவியது )
முட்டை கோஸ் – 1 கப் ( துருவிய )
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
புளிச்சாறு – 1 மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு
பூண்டு
எண்ணெய்
கேசரி பொடி
காய்ந்த மிளகாய் சிதறல்கள்
தேவையான அளவு உப்பு தண்ணீர்
தட்டு வடை
கொத்தமல்லி இலை
#அத்தோ #Atho #athoburmafood #noodlesrecipe
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு கேசரிப்பொடியை சேர்த்த பின்னர் நூடுல்ஸை வேக வைக்கவும்
2. வேகவைத்த நூடுல்ஸை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய பூண்டையும், நறுக்கிய வெங்காயத்தையும் பொறிக்கவும்
4. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய முட்டைகோஸ், துருவிய கேரட், எலுமிச்சை சாறு, புளிச்சாறு, காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு தண்ணீர், தட்டு வடை, கொத்தமல்லி இலை, பொறித்த பூண்டு, பொறித்த வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்
5. சுவையான அத்தோ தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-02-28 11:37:44Z |
Likes | 3920 |
Views | 206537 |
Duration | 0:03:38 |
Utachakadala maavu podave illaye
ithu atho va ila noodles ah? enaku oru difference um therila
mam idha enga oorla kawsa nu soldranga
As per my wife your recipe is 50% only still need to add fish sauce and bean power
வாழைத்தண்டு சூப் இதில் சேர்த்து சாப்பிடுவார்கள் அது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்
Super
Nothing can beat medras samayal
Idhu atho ve ilaa
Soup recipe sollunga
Egg add pananum
Atho is not noodles they will make that noodles at home.
Garlic a powder pananum
Potukadala mavu podanum mix Pana garlic and red chilli fry Pana oil a use pannanum.
Nice receipe, please tell how to make egg dal tadka…
Hi sis unga video epothan pathen it's amazing very easy to make pakkave yemmy ya iruku my son's like plain noodles recipes so I will try but one small doubt red chilli flakes ellina other options Enna sis pls tell
mam carrot not added … then not add thattai that is bayjo mam this one specially made for attho … and also add potukadalai powder
It's not the recipe. Carrot will not be added. Gram flour or chic pea powder should be added. They will use fish oil or tamarind water. This is not the recipe for atho
idu athoo eh ilaye
Hi this is not attho.veg noodles.atthola carrot poda mattanga.some ingredients missing.
your recipes are very nice
U missed out channa powder
Upload a fried noodles version of this
Atho Ku podura powder n gravy missing
Soup ??
Please do the Athoo soup also….need to add gram flour 1 spoon which little taste too in the noodles…
Street food style chicken fried rice upload pannunga
அருமை அருமை சகோதரி.நன்றி
Mam can i use maggi
Last a vechirntha karandi semma
Semma colour ra irukiga mam
Tasty❤
Mam ithula hot soup oothi saapudrainga athepdi mam… Non veg atho ypdi seirathunu solluinga mam.. Please
Super mam… Semmaya panringa… I liked ur videos
athoku vala thandu soup epadi pananum mam
Thanks for reply
Mam really felt bad that u itself failed to make proper atho
Really disappointed
Garlic innum small size cut panningana innum konjam taste kudukum
Hi mam… my native is Burma my favourites dish.. Plz sejo recipes podunga
Hello mam i lik u very much…daily unga video pathutu thaa naa thoonguvaen… I m trying all ur receipes… I watch ur program in sunlife channel…
எனக்கு புடிச்ச பர்மா நூடுல்ஸ்…
Super taste sis
check out தயிர் சான்விச் https://www.youtube.com/watch?v=e14gh1dIX8U&t=3s