அட்டகாசமான பன்னீர் ரெசிப்பீஸ் | Paneer Recipes In Tamil | @HomeCookingTamil

அட்டகாசமான பன்னீர் ரெசிப்பீஸ் | Paneer Recipes In Tamil | @HomeCookingTamil

Description :

அட்டகாசமான பன்னீர் ரெசிப்பீஸ் | Paneer Recipes In Tamil | @HomeCookingTamil

#paneerrecipesintamil #paneerpulaorecipe #paneermanchurian #paneercurryrecipe

Chapters:
Promo – 00:00
Paneer Matar Pulao – 00:24
Paneer Manchurian – 04:49
Paneer Curry – 08:24
Roasted Masala Paneer – 13:11

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பன்னீர் பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
பன்னீர் – 400 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
பச்சை பட்டாணி – 1 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
அன்னாசி பூ (Buy: https://amzn.to/37JQNnl)
ஜாதிபத்திரி (Buy: https://amzn.to/2uLpr1n)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பிரியாணி இலை – 2 (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
தயிர் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மல்லி தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
புதினா இலை
கொத்தமல்லி இலை

பன்னீர் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்

பன்னீரை பொரிப்பதற்கு

பன்னீர் – 400 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
மைதா – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
சோள மாவு – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)

பன்னீர் மஞ்சூரியன் செய்ய

எண்ணெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
தக்காளி கெட்சப் – 1/2 கப் (Buy: https://amzn.to/31aRpQ7)
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
தண்ணீர்
சோளமாவு கலவை – 1/2 கப் (Buy: https://amzn.to/2NVF6SC)
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை

பன்னீர் கறி
தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு – 50 (Buy: https://amzn.to/3DS0FNr)
குடைமிளகாய் – 1 நறுக்கியது
பன்னீர் – 400 கிராம் (Buy: https://amzn.to/3DS00eK)
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)
ஷாஹி ஜீரா
சீரகம் (Buy: https://amzn.to/2NTgTMv)
சோம்பு (Buy: https://amzn.to/3YtGEpL)
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கண்டி
தக்காளி விழுது – 4 பழம்
உப்பு – 2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 2 தேக்கண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
சர்க்கரை – 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/45k7SkY)
கரம் மசாலா தூள் – 1 தேக்கண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: https://amzn.to/2TRtrYS)
கொத்தமல்லி இலை நறுக்கியது

ரோஸ்டடு மசாலா பன்னீர்
தேவையான பொருட்கள்

பன்னீர் – 400 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி

கொத்தமல்லி புதினா சட்னி அரைக்க

கொத்தமல்லி இலை – 1 கப்
புதினா இலை – 1 கப்
வெங்காயம் – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
உப்பு – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-04-03 09:53:49
Likes 477
Views 25712
Duration 17:4

Article Categories:
Paneer · Paneer Recipes · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..