அச்சாரி சிக்கன் | Achari Chicken Recipe in Tamil

அச்சாரி சிக்கன் | Achari Chicken Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

அச்சாரி சிக்கன் | Achari Chicken in Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய்
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கோழி – 1 கிலோ
கல் உப்பு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
கலோஞ்சி விதைகள் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
இஞ்சி
சாட் மசாலா – 2 தேக்கரண்டி
தண்ணீர்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலை

#அச்சாரிசிக்கன் #AchariChicken #SpicyChicken


Rated 4.67

Date Published 2019-07-07 04:30:00Z
Likes 179
Views 9418
Duration 0:04:53

Article Categories:
Chicken · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..