அச்சாரி ஆலூ | Achari Aloo Recipe In Tamil | Achari potato fry recipe | @HomeCooking Tamil
Description :
அச்சாரி ஆலூ | Achari Aloo Recipe In Tamil | Achari potato fry recipe | @HomeCooking Tamil
#Acharialoocurryrecipe #acharaloo #acharpotatocurryrecipes #acharrecipes #acharaloocurry #acharpotatofry #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Achari Aloo: https://youtu.be/8BskSW3zWJU
Our Other Recipes:
உருளைக்கிழங்கு மஞ்சூரியன்: https://youtu.be/opRjwq3hu2w
வெஜ் லாலிபாப்: https://youtu.be/TcQ39toScuE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
அச்சாரி ஆலூ
தேவையான பொருட்கள்
பேபி உருளைக்கிழங்கு – 300 கிராம் வேகவைத்தது
சிவப்பு மிளகாய் – 8
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
கடுகு எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
இஞ்சி விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
வினிகர் – 3 மேசைக்கரண்டி
கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.
2. மிக்ஸியில் சிவப்பு மிளகாய், சோம்பு, வெந்தயம், கடுகு சேர்த்து தூளாக அரைக்கவும்.
3. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
4. எண்ணெய் சூடானதும் கருப்பு சீரகம், சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும், இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. அடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.
6. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு, அரைத்த மசாலா தூளை சேர்த்து கலந்து விடவும்.
7. அடுத்து வினிகரைச் சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியாக, கருப்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
9. சுவையான அச்சாரி ஆலூ தயார்.
Hello Viewers,
Today we are going to see making of Achari Aloo curry recipe in Telugu. Achari or Achar is a term meaning pickle in some regional languages so Achari Aloo is a pickle like dish and ingredients used here are the same ingredients we use for a Typical Indian Pickle. Achari aloo recipe is so delicious, spicy, hot, flavourful paneer curry which is well suited with roti’s, parathas, chapathi and even with plain hot rice. Home made achari aloo fry is so easy to prepare and perfectly tasted with the tips and measurements provided in this video. Hope you try this yummy Achaar aloo at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-05-12 09:00:18 |
Likes | 227 |
Views | 14879 |
Duration | 3:33 |