அக்ஹா மசூர் தால் | Akkha Masoor Dal in tamil

அக்ஹா மசூர் தால் | Akkha Masoor Dal in tamil

Description :

அக்ஹா மசூர் தால் | Akkha Masoor Dal in tamil

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தேவையான பொருட்கள்

முழு மசூர் பருப்பு – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீராக தூள் – 1 தேக்கரண்டி
கோடா மசாலா தூள் – 2 தேக்கரண்டி (For Recipe: https://goo.gl/F1Bnqi)
உப்பு – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை
நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை
1. இந்த தால் செய்ய, தோலுள்ள முழு மசூர் பருப்பை எடுத்து கொள்ளவும்.
2. பிரஷர் குக்கரில், தண்ணீர் மற்றும் மசூர் பருப்பை போட்டு 3 – 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
4. இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமான பின், தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீராக தூள், கோடா மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
6. அடுத்து, இதில் வேகவைத்த பருப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில், கடாயை மூடி கொதிக்கவிடவும்.
7. கடைசியாக கொத்தமல்லி இலை மற்றும் சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.
8. அக்ஹா மசூர் தால் தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.82

Date Published 2020-01-07 11:30:01Z
Likes 129
Views 6609
Duration 0:03:09

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Nice recipe mam… serving vessel is so cute…

    Neethu vivek January 7, 2020 7:24 pm Reply
  • Koda masala apdi na enna masala

    Vasanthi Thavamani January 7, 2020 3:37 pm Reply
  • Hai shopla Inda name Sona kidaikum pls reply

    vani gomathy January 7, 2020 3:18 pm Reply
  • Rhombha super ra iroundhadhu mam

    Radhika R January 7, 2020 2:10 pm Reply
  • Hi mam
    Ivlo recipes enga mam kathukuteinga?

    Shalini Devi January 7, 2020 2:09 pm Reply
  • Instead of this dhal can I use toor dhal

    Geetha Kuppuswamy January 7, 2020 12:40 pm Reply
  • அக்கா கோடா மாசலா தூள் என்ன?

    Babujas Babujas January 7, 2020 12:30 pm Reply
  • Where to get akka masur dhal

    rmanju raja January 7, 2020 12:14 pm Reply
  • What is meant by koda masala explanation not clear

    rmanju raja January 7, 2020 12:14 pm Reply
  • முதலில் அக்ஹா மசூர் தால் என்றால் என்ன என்பதை தமிழில் கூறுங்கள் .

    A.MOHAMED BILAL January 7, 2020 11:42 am Reply
  • Hi mam super

    Umarani K January 7, 2020 11:37 am Reply
  • 1st comment

    Chitra VP January 7, 2020 11:32 am Reply
  • Super

    Jameela M January 7, 2020 11:31 am Reply

Don't Miss! random posts ..