வேர்க்கடலை தக்காளி துவையல் | Peanut Tomato Chutney In Tamil | Side dish @HomeCookingTamil
Description :
வேர்க்கடலை தக்காளி துவையல் | Peanut Tomato Chutney In Tamil | Side dish @HomeCookingTamil
#வேர்க்கடலைதக்காளிதுவையல் #chutneyrecipes #peanutchutney #peanuttomatochutney #homecookingtamil
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 தேக்கரண்டி (வாங்க:
https://amzn.to/453ntph)
வேர்க்கடலை-1 கப் (வாங்க: https://amzn.to/3s5kqyk )
தனியா -11/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன் (வாங்க: https://amzn.to/2NTgTMv)
எண்ணெய் – 2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/453ntph)
தக்காளி – 2
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 3
புளி (வாங்க: https://amzn.to/2Sh3kJG)
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2Oj81A4)
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
வெங்காயம்
தயாரிக்கும் முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை
வறுக்கவும்.
கடலை நிறம் மாறிய பின் சீரகம், கொத்தமல்லி சேர்த்து
நன்கு வறுக்கவும்..
எல்லாம் வறுபட்டதும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்
அதே கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய
தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து நன்கு கலந்து, தக்காளி மென்மையாகும்
வரை வதக்கவும்.
அதன் பிறகு இவற்றையும் வேறு தட்டுக்கு மாற்றி ஆற
விடவும்.
ஒரு மிஸ்ர் ஜார்ல வேர்க்கடலையை சேர்த்து பொடிச்சிக்கலாம்
அடுத்து வதக்கின தக்காளி சேர்த்து அரைச்சிக்கலாம்.
பொடிசா நறுக்கின வெங்காயம் சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்துக்கலாம்.
ஒரு தாளிப்பு கரண்டி ல கொஞ்சம் எண்ணெய் ஊத்தி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொரிஞ்சதும் துவையல் ல சேர்த்துடுங்க.
சுவையான தக்காளி வேர்க்கடலை துவையல் தயார்.
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-06-11 12:17:36 |
Likes | 509 |
Views | 22270 |
Duration | 4:5 |