வெஜிடபிள் பன்னீர் ஸ்டிர் பிரை | Vegetable Paneer Stir Fry #paneer #shorts #food #cooking

வெஜிடபிள் பன்னீர் ஸ்டிர் பிரை | Vegetable Paneer Stir Fry #paneer #shorts #food #cooking

Description :

வெஜிடபிள் பன்னீர் ஸ்டிர் பிரை | Vegetable Paneer Stir Fry | @HomeCookingTamil

#paneer #shorts #food #cooking #paneerstirfry

பன்னீர் ஸ்டிர் பிரை
தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்
கேரட் – 1 கப்
பச்சை குடைமிளகாய் – 1 கப்
சிவப்பு குடைமிளகாய் – 1 கப்
மஞ்சள் குடைமிளகாய் – 1 கப்
வெங்காயம் – 1ப்ரோக்கோலி – 1 கிண்ணம்பூண்டு – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளக்ஸ் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் வெங்காயம்
எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக பூண்டு சேர்க்கவும்.
2. பின்பு நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் , மஞ்சள் குடைமிளகாய், வெங்காயம், ப்ரோக்கோலி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள், சில்லி பிளக்ஸ், சோயா சாஸ் சேர்த்து கலந்து பிறகு தண்ணீர் கடாயை மூடி 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
5. பிறகு வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து இறக்கவும்.
6. பன்னீர் ஸ்டிர் பிரை தயார்!


Rated 5.00

Date Published 2024-08-23 13:50:24
Likes 469
Views 10475
Duration 59

Article Categories:
Paneer · Paneer Recipes · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..