வால்நட்ஸ் மசாலா வடை | Walnuts Masala Vada In Tamil | Paruppu Vadai | Snacks Recipe
Description :
வால்நட்ஸ் மசாலா வடை | Walnuts Masala Vada In Tamil | Paruppu Vadai | Snacks Recipe | Indian Street Food
#வால்நட்ஸ்மசாலாவடை #walnutsmasalavada #vada #teatimesnacks #teatime #snacks #vadarecipe #eveningsnacks #vegsnacks #friedsnacks #hemasubramanian #homecookingtamil #snacksrecipe #indianfood #cuisine #cooking
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Masala Vada : https://www.youtube.com/watch?v=JFlRr9igjdw
Our Other Recipes :
மெது வடை : https://www.youtube.com/watch?v=kX33CCp-u1g
காராமணி வடை : https://www.youtube.com/watch?v=dTi-eHxG5YY
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வால்நட்ஸ் மசாலா வடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 1/4 கப்
வால்நட்ஸ் – 3/4 கப்
சோம்பு – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பில்லை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
1. கடலை பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போடவும்
3. கடலை பருப்புடன், வால்நட்ஸ், சோம்பு, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
4. அரைத்த கடலை பருப்பு கலவையுடன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை,கொத்தமல்லி இலை, ஊறவைத்த கடலை பருப்பு, நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.
5. சிறிதளவு வடை கலவையை எடுத்து, தட்டி, எண்ணையில் பொரிக்கவும்.
6. பொன்னிறமானதும், வடையை எடுக்கவும்.
7. சுவையான வால்நட்ஸ் மசாலா வடை தயார்.
8. தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-02-28 09:00:16 |
Likes | 121 |
Views | 4136 |
Duration | 3:39 |