மசாலா பூரி | Masala Puri Recipe in Tamil | Street Food | Snack Recipes | Chaat Recipes |
Description :
மசாலா பூரி | Masala Puri Recipe in Tamil | Street Food | Snack Recipes | Chaat Recipes |
#மசாலாபூரி #masalapuri #streetfood #chaatrecipes #snackrecipes #eveningsnacks
#teatimesnacks #homecookingtamil #hemasubramanian #food #tasty #delicious
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Puri: https://youtu.be/M9r50at2p5s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மசாலா பூரி
தேவையான பொருட்கள்
பட்டாணி – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் – 2
தக்காளி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்துமல்லி தழை
மசாலா பூரி செய்ய
பூரி
புதினா சட்னி
புளிச்சட்னி
வெங்காயம்
தக்காளி
மிளகாய் தூள்
சாட் மசாலா
ஆம்சுர் பவுடர்
சேவ்
கொத்துமல்லி தழை
செய்முறை
1. மசாலா பூரி செய்ய ஒரு கப்பில் பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்
2. பட்டாணி நன்கு ஊறிய பின்பு ஒரு பிரஷர் குக்கரில் ஊறிய பட்டாணியும் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்
3. பட்டாணி உருளைகிழங்கு வெந்தவுடன் சிறிது பட்டாணியை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்
4. பிறகு பட்டாணியையும் உருளைக்கிழங்கையும் மத்தை வைத்து நன்கு மசித்துக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்
6. ஒரு மிக்சியில் வதக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
7. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
8. நன்கு கலக்கிய பின்பு இதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், மஞ்சள் தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
9. பத்து நிமிடம் கழித்து மசித்த பட்டாணி, உருளைகிழங்கு, தேவையான அளவு தண்ணீர், வேகவைத்து தனியே எடுத்து வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கடாயை மூடி பதினைந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்
10. அடுத்து ஒரு தட்டில் பூரியை உடைத்து அதில் பட்டாணி மசாலா, புதினா சட்னி, இனிப்பு புளிச்சட்னி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், நைலான் சேவ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை அதன் மேல் தூவி பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-10-09 13:48:07Z |
Likes | 2171 |
Views | 128391 |
Duration | 0:06:14 |
Mam IAM ur big fan mam
It's good recipe it's delicious
Chatmasala illana enna mam pandra thu
Mam plz sollunga …neenga endha nonstick cookware use pandreenga
Superb mam
How to make chat massala powder recipe pls pls mam
Semma tempting mam….
Super mam.. will try
Super madam
Super mam
Chaat Masala and garam masala how to prepare at home plz tell me
Super sister samma tasty thanks
Oru language la podra video va apdiye dub panni vera vera vaaram release panringala itha naan English laye parthuttan apdi upload panna orey video va Ella language layum orey nerathula vidunga appotha ellarum ella recipes saiyum miss pannama pakka mudiyim
Superb…
Yummy recipe sis
nice sis
Congrats for 200k
Mam post the recipe for Puri. Mam
Super mam