பாம்பே அல்வா | Bombay HalwaRecipe In Tamil #halwa #sweet #dessert #food #cooking
Description :
பாம்பே அல்வா | Bombay Halwa Recipe In Tamil | Karachi Halwa | Indian Sweet Recipe | Corn Flour Halwa | @HomeCookingTamil
#bombayhalwa #cornflourhalwa #sweetrecipes #halwarecipes #indiansweetrecipes #sweet #holisweets #holirecipes #karachihalwa #bombaykarachihalwa #dessert #festivalsweets #easyrecipes #homecookingtamil #hemasubramaian
பாம்பே அல்வா
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 கப் (500 மி.லி)
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
கரைத்த சோளமாவு (1 கப் சோள மாவு + 1 1/3 கப் தண்ணீர்)
புட் கலர் – 1 சிட்டிகை
நெய் – 6 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 1/4 கப் வறுத்தது
பாதாம் – 1/4 கப் வறுத்தது
முலாம்பழம் விதைகள் – 1/4 கப்
Date Published | 2024-11-03 08:30:03 |
Likes | 1446 |
Views | 58708 |
Duration | 1: |