பன்னீர் கறி | Paneer Curry In Tamil | Sidedish For Chapathi | @HomeCookingTamil
Description :
பன்னீர் கறி | Paneer Curry In Tamil | Sidedish For Chapathi | @HomeCookingTamil
#paneercurryrecipe #paneerrecipesintamil #sidedishforchapathi #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Curry: https://youtu.be/Szl2mJcp4Vw
Our Other Recipes
பன்னீர் பக்கோடா: https://youtu.be/UOiEja_JO6o
பன்னீர் பட்டாணி புலாவ்: https://youtu.be/N_tfcnUIToA
பன்னீர் மஞ்சூரியன்: https://youtu.be/0ViusuVyQFU
பன்னீர் மோமோஸ்: https://youtu.be/xNKcmyZo0ho
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பன்னீர் கறி
தேவையான பொருட்கள்
முந்திரி பருப்பு – 50 (Buy: https://amzn.to/3DS0FNr)
குடைமிளகாய் – 1 நறுக்கியது
பன்னீர் – 400 கிராம் (Buy: https://amzn.to/3DS00eK)
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)
ஷாஹி ஜீரா
சீரகம் (Buy: https://amzn.to/2NTgTMv)
சோம்பு (Buy: https://amzn.to/3YtGEpL)
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கண்டி
தக்காளி விழுது – 4 பழம்
உப்பு – 2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 2 தேக்கண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
சர்க்கரை – 1/2 தேக்கண்டி (Buy: https://amzn.to/45k7SkY)
கரம் மசாலா தூள் – 1 தேக்கண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: https://amzn.to/2TRtrYS)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவற்றை
தனியாக வைக்கவும்.
2. அதே கடாயில் குடைமிளகாய் சேர்த்து சிறிது வறுக்கவும்.
3. மீண்டும் அதே கடாயில் நெய் சேர்த்து சமமாக வெட்டிய பன்னீரை சேர்க்கவும். அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரும் வரை வறுக்கவும். பன்னீரை வறுக்க சுமார் 5-7 நிமிடங்கள் ஆகும். அவற்றை ஒதுக்கி வைக்கவும்.
4. 25 முந்திரி பருப்பை தண்ணீரில் குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் நன்றாக விழுதாக அரைக்கவும். அவற்றை
தனியாக வைக்கவும்.
5. அகலமான கடாயில் நெய் எடுக்கவும். அதில் எண்ணெய் சேர்க்கவும்.
6. பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, ஷாஹி ஜீரா, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சில நொடிகள் வதக்கி, பின்னர் நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமாக 10-15 நிமிடங்கள் வதக்கவும்.
8. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
9. அதில் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
10. பிறகு உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சர்க்கரை சேர்த்து
அனைத்தையும் நன்கு கலக்கவும்.
11. முந்திரி விழுதைச் சேர்த்து, கலந்து, பின்னர் தண்ணீர் சேர்க்கவும்.
12. பிறகு வறுத்த குடைமிளகாய், முந்திரி மற்றும் பன்னீரை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
13. கடாயை ஒரு மூடியால் மூடி, கறியை சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
14. 5 நிமிடம் கழித்து கரம் மசாலா தூள், நசுக்கிய கசூரி மேத்தி சேர்த்து கலக்கவும்.
15. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைக் கொண்டு கறியை அலங்கரிக்கவும்.
16. சுவையான பன்னீர் கறி தயார்.
Dhaba style curries are very special due to the unique flavors they possess. Now if you actually get into the business, it is not too difficult to recreate those recipes at home. So this video is one such attempt at making the great Dhaba style Kaju Paneer Masala Curry. It is obviously great because of all the rich and beautiful ingredients that go into it like cashewnuts and paneer. We basically make a nice gravy and then add in the important ingredients. This video is a step-by-step guidance on making the curry easily at home with all the regular ingredients available in our kitchens all the time. So watch the video right away till the end, make some wonderful rotis to go with this side dish and enjoy the special meal with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-08-24 09:33:43 |
Likes | 947 |
Views | 70765 |
Duration | 5:47 |