பசலைக்கீரை பருப்பு | Dal Palak In Tamil | Palak Recipes | Side Dish For Rice | Side Dish For Chapati
Description :
பசலைக்கீரை பருப்பு | Dal Palak In Tamil | Palak Recipes | Side Dish For Rice | Side Dish For Chapati
#பசலைக்கீரைபருப்பு #dalpalak #palakrecipes #dalrecipes #pasalakeeraiparuppu
#sidedishforchapati #sidedishforrice #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dal Palak: https://youtu.be/zboWtD1zI2U
Our Other Recipes:
சுல்தானி தால்: https://youtu.be/uEznvOJleo8
ஆம்தி தால் & சீரக சாதம்: https://youtu.be/NWwgOs5eLmI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பசலைக்கீரை பருப்பு
தேவையான பொருட்கள்
பசலைக்கீரை – 1 கட்டு
துவரம் பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
புளி – 1 எலுமிச்சைபழ அளவு
பச்சை மிளகாய் – 2 கீறியது
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
தாளிப்பு செய்ய
நெய்
எண்ணெய்
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
இடித்த பூண்டு
கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு குக்கரில் தண்ணீர், துவரம் பருப்பு, மஞ்சள் தூள், எண்ணெய், பசலைக்கீரை, ஊறவைத்த புளி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. குக்கர் விசில் வந்தவுடன், இறக்கி, தேவையான உப்பு சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
4. ஒரு அகல கடாயில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
5. தாளிப்பு செய்ய, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காய தூள், சிவப்பு மிளகாய், இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
6.பின்பு வேகவைத்த பருப்பு கீரையை சேர்த்து, நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-06-01 09:00:31 |
Likes | 238 |
Views | 10508 |
Duration | 3:27 |