தக்காளி ரசம் | Tomato Rasam In Tamil | Rasam Powder | Thakkali Rasam | Lunch Recipe | Rasam Recipe |

தக்காளி ரசம் | Tomato Rasam In Tamil | Rasam Powder | Thakkali Rasam | Lunch Recipe | Rasam Recipe |

Description :

தக்காளி ரசம் | Tomato Rasam In Tamil | Rasam Powder | Thakkali Rasam | Lunch Recipe | Lunch Ideas | South Indian Recipe | Rasam Recipe | Healthy Recipe |

#தக்காளிரசம் #tomatorasam #thakkalirasam #southindianrecipe #rasam #rasampowder #hemasubramanian #homecookingtamil #lunch #lunchrecipes #lunchideas #food #cooking #cuisine #yummy #tasty #indianfood

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Rasam: https://www.youtube.com/watch?v=n5xVP6urnuY&t=19s

Our Other Recipes :
அரைத்துவிட்ட சாம்பார் : https://www.youtube.com/watch?v=pshkUzumJ5M

சாம்பார்: https://www.youtube.com/watch?v=6bIFrLI7GIA

தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்

ரசப்பொடி செய்ய

துவரம் பருப்பு – 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் – 6
முழு தனியா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பில்லை
பூண்டு – 2 பற்கள்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

ரசம் செய்ய

தக்காளி – 5
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
தட்டிய பூண்டு – 2 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
புளி கரைசல் – 1/2 கப் (தண்ணீர் சேர்த்தது)
அரைத்த ரசப்பொடி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 2 1/2 கப்
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்.- 1 சிட்டிகை
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. கடாயில் எண்ணெய் இன்றி, துவரம் பருப்பு, வெந்தயம், முழு தனியா, சீரகம், முழு மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
2. வறுத்த பொருட்களை ஆறவிட்டு, பொடியாக அரைக்கவும். ரசப்பொடி தயார்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு கிண்டவும்.
4. இதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
5. அடுத்து இதில் மஞ்சள் தூள், கல்லுப்பு, புளி கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
6. பின் இதில் ரசப்பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
7. கடைசியாக கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
8. தக்காளி ரசம் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.75

Date Published 2021-03-17 09:00:14
Likes 447
Views 17231
Duration 4:44

Article Categories:
Lunch · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..