சில்லி சோயா | Chilli Soya In Tamil | Veg Starter Recipe | Soya Chunks Recipe | Soya Recipe |
Description :
சில்லி சோயா | Chilli Soya In Tamil | Veg Starter Recipe | Soya Chunks Recipe | Soya Recipe |
#chillisoya #சில்லிசோயா #vegstarters #soyachunksrecipe #soyarecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Soya: https://www.youtube.com/watch?v=91mavmnPnX8&t=3s
Our Other Recipes:
சோயா 65: https://www.youtube.com/watch?v=f8RI9GZdoUM
சோயா புலாவ்: https://www.youtube.com/watch?v=_Msus6nyDFw
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சில்லி சோயா
தேவையான பொருட்கள்
சோயா’வை பொரிக்க
சோயா – 100 கிராம்
வெந்நீர்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1/4 கப்
எண்ணெய் பொரிப்பதற்கு
சில்லி சோயா செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 கப்
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
செய்முறை
1. சோயா துண்டுகளை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.
2. பின், தண்ணீரை பிழிந்து எடுத்து வைக்கவும்.
3. இதில் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நன்கு பிசையவும்.
4. அடுத்து இதில் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து, எண்ணையில் பொரிக்கவும்.
5. அகல பேன்’னில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் போட்டு கிளறவும்.
6. காய்கறிக்கு தேவையான உப்பு, மிளகு தூள் சேர்த்து கிண்டவும்.
7. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கிளறவும்.
8. இதனுடன் சோள மாவு கலவை’யை ஊற்றி கிண்டவும்.
9. இவற்றுடன், பொரித்த சோயா துண்டுகளை போட்டு கிளறவும்.
10. இறுதியாக வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
11. சில்லி சோயா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-09-14 05:00:13 |
Likes | 151 |
Views | 1422 |
Duration | 5: |