சாக்லேட் பிஸ்கட் கேக் | Chocolate Biscuits Cake Recipe in Tamil

சாக்லேட் பிஸ்கட் கேக் | Chocolate Biscuits Cake Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

சாக்லேட் பிஸ்கட் கேக் | Chocolate Biscuits Cake inTamil

தேவையான பொருட்கள்

பிஸ்கட் – 400 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
கொக்கோ பவுடர் – 50 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
வெண்ணெய் – 150 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
வால்நட் – 1 கப்

சாக்லேட் சிரப் செய்ய

பிரெஷ் கிரீம் – 1 கப் (200 மில்லி)
டார்க் சாக்லேட் – 200 கிராம்

#சாக்லேட்பிஸ்கட்கேக் #ChocolateBiscuitsCake # CakeRecipes
செய்முறை
1. முதலில் ஒரு கடாயில் வால்நட்ஸ் சேர்த்து வறுத்து, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. பிஸ்கட்டுகளை ஒரு கிண்ணத்தில் எடுத்து, துண்டுகளாக உடைக்கவும்.
3. கொக்கோ சிரப் செய்ய, ஒரு கடாயில், சக்கரை, கொக்கோ பவுடர், தண்ணீர் சேர்த்து, பவுடர் கரையும் வரை கலக்கவும்.
4. அனைத்தும் கரைந்தபின், கடாயை அடுப்பில் வைத்து, வெண்ணெய் சேர்த்து, உருகும் வரை கிளறவும்.
5. அடுத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
6. கொக்கோ சிரப் ஆறியபின், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து கிளறி, பாதி நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து கலக்கவும்.
7. இந்த கலவையை ஒரு கேக் டின்னில் போட்டு சமம் செய்து 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
8. அடுத்து, சாக்லேட் சிரப் செய்ய, ஒரு கடாயில், பிரெஷ் கிரீம், டார்க் சாக்லேட் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி வைக்கவும்.
9. சாக்லேட் சிரப்பை, பிஸ்கேட் கலவை மேல் ஊற்றி, 4 மணி நேரம் குளிரூட்டவும்.
10. சுவையான சாக்லேட் பிஸ்கட் கேக் தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.89

Date Published 2019-08-08 07:30:01Z
Likes 903
Views 38704
Duration 0:05:53

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..