கோல்டன் காயின் முட்டை | Golden Coin Eggs Recipe In Tamil | Snacks | @HomeCookingTamil

கோல்டன் காயின் முட்டை | Golden Coin Eggs Recipe In Tamil | Snacks | @HomeCookingTamil

Description :

கோல்டன் காயின் முட்டை | Golden Coin Eggs Recipe In Tamil | Snacks | @HomeCookingTamil

#goldencoineggs #vegstarterrecipes #starterrecipe #eggrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Golden Coin Eggs: https://youtu.be/AN60TqYnRmo

Our Other Recipes
சூப்லி பான்கேக்: https://youtu.be/OoE1jhZjzZY
முட்டை மசாலா: https://youtu.be/63FcHQCPQdU
பூண்டு முட்டை ப்ரைட் ரைஸ்: https://youtu.be/AIQm6szcaH0
முட்டை பணியாரம்: https://youtu.be/sJL2nCiMf0Q

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கோல்டன் காயின் முட்டை
தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை – 5
சோளமாவு (Buy: https://amzn.to/2NVF6SC)
எண்ணெய் (Buy: https://amzn.to/2NVF6SC)
இஞ்சி நறுக்கியது
பூண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
ரெட் சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
தக்காளி கெட்சப் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது
வெங்காயத்தாள் நறுக்கியது

செய்முறை:
1. முட்டையை வட்ட வடிவில் வெட்டி அதன் மேல் சோளமாவை இரண்டு பக்கமும் தடவவும்.
2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு வறுத்த முட்டையை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.
7. கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
8. சுவையான கோல்டன் காயின் முட்டை தயார்.

Golden coin eggs is a chinese style recipe wherein eggs are cooked, cut into coins, fried with a coating and then tempered with a few ingredients. It is an amazing side dish recipe you can enjoy with fried rice/ noodles or even as it is in the evening times. Watch this video till the end for a step-by-step guidance on how to make this recipe very easily. If you are looking to make something new, variety and nice with boiled eggs, try this one. Having an egg slicer would definitely save your time. So give this a try, enjoy it with tomato ketchup and let me know how it turned out for you guys!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-02-06 09:00:13
Likes 509
Views 27495
Duration 3:49

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..