காலிஃபிளவர் பராத்தா | Gobi Paratha Recipe in Tamil | Paratha Recipe
Description :
காலிஃபிளவர் பராத்தா | Gobi Paratha Recipe in Tamil | Paratha Recipe in Tamil | Paratha Recipe | Gobi Paratha | Gobi Paratha Recipe | Stuffed Chapathi | கோபி பராத்தா
English version of this recipe : https://youtu.be/nqcCeLmekXI
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
நெய்
எண்ணெய்
சீரகம் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி
காலிஃபிளவர் – 1
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
அம்ச்சூர் தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள்
#கோபிபராத்தா #GobiParatha #paratharecipe
செய்முறை
1. காலிஃபிளவர் அல்லது கோபி பராத்தா செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் இளர் பொன்னிறமானவுடன் இதில் தட்டிய இஞ்சி, துருவிய காலிஃபிளவர் சேர்த்து நன்கு வதக்கவும்
3. காலிப்ளவரை நன்கு வதக்கிய பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் ஆம்சுர் தூள் தூள் சேர்த்து நன்கு கிளறிய பின்பு கடாயை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்
4. பத்து நிமிடம் கழித்து கடாயை திறந்து இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தனியே எடுத்து வைக்கவும்
5. அடுத்து பிசைந்த கோதுமை மாவை எடுத்து அதை உருண்டைகளாக பிரித்துக்கொண்டு அந்த உருண்டைகளை தேய்க்கும் கல்லில் வைத்து சற்று தடிமனாக தேய்க்கவும்
6. இந்த மாவில் செய்து வைத்த காலிஃபிளவர் கலவையை வைத்து மாவை சுற்றிலும் மூடி மீண்டும் தேய்க்கும் கல்லில் வைத்து நன்கு தேய்க்கவும்
7. அடுத்து ஒரு தவாவை சூடு செய்து இந்த பராத்தாவை இருபுறமும் நெய் தடவி நன்கு கழித்து
8. ஆரோக்கியமான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய காலிஃபிளவர் அல்லது கோபி பராத்தா தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-21 13:10:31Z |
Likes | 208 |
Views | 9288 |
Duration | 0:04:19 |
Nice
Plz can you cook and show me cucumber mor Kuzhambu? I’m searching this video for long..
Ugaloda previous kitchen set dha super mam
Super mam
Wow super mam….. I lv Gobi….. I try. Tk u
Semma mam
I wish Hema Amma to be my neighbour! I'd taste these dishes daily. I'm a constant follower of your channel in both English and Tamil. All your dishes looks yummy and the way you explain, my mom used to cook north indian dishes after seeing your channel. Keep Rocking Aunty!!!
Instead of wheat we can use maida amma.
https://youtu.be/Y_o8eDHxKKc
Subscribe to this cooking channel for traditional home made foods
Nice recipe. Mam please post some Diwali sweet recipes.
Mam super
Nice
2nd