கருப்பு உளுந்து வடை | Karuppu Ulunthu Vadai #vadai #snacks # #medhuvadai #blackuraddal #cooking
Description :
கருப்பு உளுந்து வடை | Karuppu Ulunthu Vadai In Tamil | @HomeCookingTamil
#karuppuulluthuvadai #blackuraddalrecipes #healthysnacksrecipeintamil #breakfastrecipesintamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கருப்பு உளுந்து வடை
தேவையான பொருட்கள்
கருப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/4 கப் (Buy: https://amzn.to/2T8oLwA)
இஞ்சி – 1 சிறிய துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
வெங்காயம் – 1/2 நறுக்கியது
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
கறிவேப்பிலை நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை:
1. ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, கருப்பு உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
2. அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
4. பிறகு இரண்டு கைகளிலும் தண்ணீர் தடவி, சிறிதளவு மாவை எடுத்து தட்டி நடுவில் ஓட்டை இட்டு சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.
Hey guys!
Urad dal is considered to be extremely healthy and probably that’s why most of our traditional foods involve urad dal in them. If you also notice, our previous generations used to have less polished grains/lentils. I believe that it is the reason why they were so healthy and strong for a long time. Inspired from the same, I have made vadas with whole urad dal, This is also served as prasadam in a lot of temples. So in this video, you can watch the complete process of making these black skin urad dal vadas and try them because they are also very tasty.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2025-01-14 11:30:00 |
Likes | 222 |
Views | 5375 |
Duration | 1:1 |