என் சமையல் பயணங்கள் E01 | மயிலாப்பூர் தட்டு இட்லி | My Culinary Journey – Mylapore Thattu Idly
Description :
என் சமையல் பயணங்கள் E01 | மயிலாப்பூர் தட்டு இட்லி | My Culinary Journey – Mylapore Thattu Idly
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#CulinaryJourneywithHomeCookingTamil #Mylapore #BharathiMess #ThattuIdly #HomeCookingTamil #Food #Recipes #Idly #IdlyRecipes
Used Equipments
Mixer Jar: https://amzn.to/2Ub8lmM
Idly Thattu: https://amzn.to/33mAv2i
மயிலாப்பூர் தட்டு இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி செய்ய
உளுந்தம் பருப்பு – 1 கப் (Buy: https://amzn.to/2Ul3EZi)
இட்லி அரிசி – 4 கப் (Buy: https://amzn.to/2T8oLwA)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
இட்லி பொடி செய்ய
உளுந்தம் பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/2Ul3EZi)
கடலை பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/2GNn2WT)
வெள்ளை எள்ளு – 2 மேசைக்கரண்டி (BUY: https://amzn.to/2v1DMXR)
காய்ந்த மிளகாய் – 15 (Buy: https://amzn.to/37DAVT1)
கறிவேப்பில்லை
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38sr0QZ)
புளி – சிறிதளவு (Buy: https://amzn.to/2Sh3kJG)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
2. 6 மணி நேரம் கழித்து ஊறிய உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
3. அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
4. இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
5. இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
6. வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
7. இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.
8. அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்.
9. நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 7 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
10. தட்டு இட்லி மீது நெய்யூற்றி செய்த இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும் .
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-18 05:00:56Z |
Likes | 3392 |
Views | 203789 |
Duration | 0:09:58 |
Mom First water want to well boil , then keep the idly stand.
Mouth tempting recipe…
Great Combo…
Wow yummyyy
Your presentation super mam
சூப்பர் இட்லி
Mixi enna name mam
Hi mam, u try thattai idly in bididhi
Mam, your churidhars are very nice. From where do you get the materials??
Ede mavvula dosaium sudalam ah amma
Super mam
Please make a video on saravana Bhavan Idiyappam and cauliflower kurma
Ma'am plz try to puran polli
Nallvela 6 mani neram ooravakiradha kaatale . Romba length.
Ungaloda equipments intha Amazon linkla find Pana mudiyala.. Nan rmba time pathen
mam nega hotel management padichuirukika mam
அருமை நன்றி
ur dressing sense is awesome
அருமை இட்லி
சூப்பரா இருக்குக்கா
Your tamil is very good …..
Kusboo idli poduga
Super
Pathathae ila
Idil plate
Super mam
Semma dish mam
Wowww…new recipe for me…
Thattu idlyy…
Superrrr…
Nd the devotional music for thattu idly is arumaiiiii…haha…