ஆலூ மேத்தி | Aloo Methi In Tamil | Chapathi Sidedish | @HomeCookingTamil
Description :
ஆலூ மேத்தி | Aloo Methi In Tamil | Chapathi Sidedish | @HomeCookingTamil
#aloomethisabji #chapathisidedish #sidedishrecipesintamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Aloo Methi: https://youtu.be/BSv8gCmDgEQ
Our Other Recipes
உருளை பட்டாணி கறி: https://youtu.be/AqrFsiBYbP4
மசித்த உருளைக்கிழங்கு: https://youtu.be/6yWkS3ZbLbQ
ஹனி சில்லி உருளைக்கிழங்கு: https://youtu.be/pXcAiuLT0S0
உருளைக்கிழங்கு வறுவல்: https://youtu.be/0gESdtP2oGE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஆலூ மேத்தி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 6
வெந்தய கீரை – 1 கட்டு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 12 பற்கள் இடித்தது
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
ஆம்சுர் பவுடர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37kNpix)
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கு, இடித்த பூண்டு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
5. பின்பு பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
6. கடைசியாக கரம் மசாலா, ஆம்சுர் பவுடர், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலந்து இறக்கவும்.
7. ஆலூ மேத்தி தயார்.
Aloo Methi is a very simple side dish recipe which is mainly made with potatoes and fenugreek leaves. This curry is a great combination for phulkas, roti or jeera rice because it is full of unique flavor. This is a dry curry which has no gravy base. Make sure you use tender fenugreek leaves always for making this curry to make sure they are not bitter. Because mature fenugreek leaves actually can ruin the whole taste of the dish. This is a great lunchbox recipe too. Watch the video till the end for step-by-step method, give this a try and let me know how it turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-10-25 09:00:29 |
Likes | 299 |
Views | 21493 |
Duration | 5:15 |