ஆற்காடு மக்கன் பேடா | ArcotMakkan Peda In Tamil #dessert #sweet #indiansweet #food #cooking
Description :
ஆற்காடு மக்கன் பேடா | Arcot Makkan Peda In Tamil | Dessert Recipe | Nawab
Sweets | Sweet Recipes | @HomeCookingTamil
#ஆற்காடுமக்கன்பேடா #makkanpeda
#arcotmakkanpeda #dessertrecipe #indiansweet
#authenticarcotpeda #arcotpeda #nawabsweets
#hemasubramanian #homecookingtamil
ஆற்காடு மக்கன் பேடா
தேவையான பொருட்கள்
சர்க்கரை பாகு செய்ய
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்கும பூ
ஆற்காடு மக்கன் பேடா செய்ய
மைதா – 1 கப்
சமையல் சோடா – 1/2 தேக்கரண்டி
இனிப்பில்லாத கோவா – 1/2 கப்
உப்பில்லாத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கெட்டி தயிர் – 1/4 கப்
மிக்ஸ்டு நட்ஸ் நறுக்கியது (பாதாம், முந்திரி பருப்பு,
பிஸ்தா, முலாம்பழ விதைகள்)
குங்கும பூ
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
சர்க்கரை பாகு செய்ய
1. தண்ணீரை சூடு செய்து, சர்க்கரை போட்டு கரைக்கவும்.
2. இதை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும்
3. அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ
சேர்த்து எடுத்து வைக்கவும்.
பேடா செய்ய
4. நட்ஸ்’ஸை நறுக்கி வைக்கவும்.
5. அகல பாத்திரத்தில், மைதா, சமையல் சோடா கலக்கவும்.
6. இதில் இனிப்பில்லாத கோவா மற்றும் உப்பில்லாத
வெண்ணெய், கெட்டி தயிர் சேர்த்து 5 நிமிடம் பிசையவும்.
7. சிறிய அளவு உருண்டை எடுத்து, நடுவில் லேசாக தட்டி,
நறுக்கிய நட்ஸ் மற்றும் குங்கும பூ வைத்து பேடா போல
தட்டவும்.
8. எண்ணையை சூடாக்கி பொன்னிறமாகும் வரை
பொரிக்கவும்.
9. பொரித்த பேடாவை சர்க்கரை பாகில் போட்டு 4 மணி
நேரம் ஊறவைக்கவும்.
Date Published | 2024-11-02 08:30:01 |
Likes | 784 |
Views | 27250 |
Duration | 59 |