Normal delivery ஆக ஆசையா/சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுகொள்ளனுமாஇந்த கசாயம் குடிங்க/சோம்பு கசாயம்
Description :
இந்த சோம்பு கசாயத்தை 7,8 மாதங்களில் 15 நாளுக்கு ஒ௫முறை 1sp வெண்ணெய் சேர்த்தும், 9 வது மாதத்தில் வாரத்துக்கு இரண்டு முறை வெண்ணெய் சேர்க்காமலும் குடிக்க வேண்டும்
Date Published | 2018-09-25 05:13:42Z |
Likes | 2694 |
Views | 187943 |
Duration | 0:06:27 |