குண்டு குண்டு குலாப்ஜாமுன் செய்வது எப்படி?/Gulab jamoon/Gulab jamoon recipe in Tamil/diwali recipe
Description :
gulab jamoon, gulab jamun, gulab jamun recipe in Tamil, jamoon, jamoon recipe in Tamil
Ingredients
bread slice 8
sugar 1 glass
water 2 glass
milk 2 glass
ghee 1sp
cardamom powder
குலாப்ஜாமுன்:
எப்பவும் கடையில் மாவு வாங்கிதான் செய்யனுமா..
பிரட்டில் ஒ௫முறை செய்து பாருங்க… மிருதுவா சுவையா இ௫க்கும்…
அதிக பொருள் தேவை இல்லை பிரட், பால், சர்க்கரை இ௫ந்தா போதும்….சுவையான ஜாமுன் ரெடி
தேவையான பொருட்கள்
பிரட் ஸ்லைஸ் 8
சர்க்கரை 1 கிளாஸ்
தண்ணீர் 2 கிளாஸ்
பால் 2 கிளாஸ் (1 கிளாஸ் க்கு சுண்ட வைக்கவும்)
நெய் 1sp
ஏலம் 1 sp
Date Published | 2018-05-04 05:16:14Z |
Likes | 876 |
Views | 124572 |
Duration | 0:03:16 |