மட்டன் கோலா உருண்டை மீதமான பிரியாணி கறியில் செய்வது எப்படி? /Mutton kola urundai/ Meat balls
Description :
மீதமான கறியை அரைத்து அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,மல்லி,புதினா,முட்டை,பொட்டுக்கடலைப் பொடி,உப்பு,மிளகுத்தூள் பொடித்தது சேர்த்து கலந்து உருண்டை பிடித்து பொரித்தெடுக்க வேண்டியது தான்.
Date Published | 2018-11-04 16:10:01Z |
Likes | 5 |
Views | 449 |
Duration | 0:02:15 |