சுவையும் சத்தும் மிகுந்த முருங்கைக்கீரை சால்னா / Moringa leaves soup/salna
Description :
#முருங்கைக்கீரைசூப் #Moringaleavessoup
உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிடுங்க.
தே.பொ:-
முருங்கைக்கீரை – 3 -4 கப்
எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
சீரகம்- அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கிள்ளிய மிளகாய் வற்றல் -2
நறுக்கிய பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம்
நறுக்கிய பூண்டு பற்கள் – 6
அரிசி கழனி(அரிசி கழைந்த நீர்) – கீரை ஒரு கப் வேக
வைக்க
உப்பு – தேவைக்கு.
அரைத்துச் சேர்க்க :-
தேங்காய்த்துருவல் – 4 மேஜைக்கரண்டி
வறுத்த அரிசி – 2 தேக்கரண்டி
(விரும்பினால் முந்திரி பருப்பு – 4)
Date Published | 2018-04-04 04:02:38Z |
Likes | 37 |
Views | 2782 |
Duration | 0:07:12 |
அஸ்ஸலாமு அலைக்கும்
நாங்க அவத்திகீரைல செய்வோம்