My home style Sambar/ என் வீட்டு சாம்பார்

My home style Sambar/ என் வீட்டு சாம்பார்

Description :

#காய்கறிசாம்பார் #Sambar #தேங்காய்சேர்த்தசாம்பார் #easysambar #தேங்காயிட்டகாய்கறிசாம்பார் #howtomakesambar #சாம்பார்எப்படிசெய்வது?

தேவையான பொருட்கள்;-
துவரம் பருப்பு -100-150 கிராம்
காய்கறிகள் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய்,முருங்கைக்காய்-1/4 கிலோ
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -100 கிராம்
கீறிய பச்சை மிளகாய் -2
நறுக்கிய மல்லி இலை.
புளி ஊற வைக்க -சிறிய எலுமிச்சை அளவு புளி
சாம்பார் பொடி -3-4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
அரைக்க: தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
தாளிக்க :-
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
மேலே விட நெய் -1 தேக்கரண்டி
கடுகு1/2 தேக்கரண்டி,வெந்தயம் – தலா1/4 தேக்கரண்டி
கிள்ளிய வற்றல்-1
பெருங்காயப் பொடி -2 பின்ச்
கறிவேப்பிலை -2இணுக்கு.


Rated 4.73

Date Published 2019-04-30 03:30:00Z
Likes 28
Views 1521
Duration 0:04:03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..