Malabar Prawn Briyani & Combo /மயக்கும் மலபார் செம்மீன் பிரியாணி,இறால் தங்கவறுவல்,வஞ்சிரமீன்வறுவல்

Malabar Prawn Briyani & Combo /மயக்கும் மலபார் செம்மீன் பிரியாணி,இறால் தங்கவறுவல்,வஞ்சிரமீன்வறுவல்

Description :

#MalabarChemmeenBriyani #PrawnLayerBriyani #PrawnBriyani #மலபார்செம்மீன்பிரியாணி #மலபார்இறால்பிரியாணி
#இறால்லேயர்பிரியாணி #இறால்பிரியாணி
#இறால்தங்கவறுவல் #Goldenprawnfry #Kingfishfry
#வஞ்சிரமீன்வறுவல்:
Ingredients:-
prawn -1/2 kg
basumati or seeraga samba rice – 1/2 kg
oil – 2+4 tbsp
ghee- 2 tbsp
onion – 200 gm
tomato – 150-200 gm
curd – 1/2 cup
gg paste – 2 tbsp
green chilli -2 or 4 (crushed)
chopped mint & coriander leaves – each a handful
lemon -1
kashmiri chilli powder- 1/2 tsp,coriander powder- 1 tsp,turmeric powder- 1/4 tsp,pepper powder- 1/2 tsp
for marination :
1 tsp chilli powder, 1/4 tsp turmeric powder, gg paste -1 tsp,lemon -1 salt to taste.
for garnishing fry
cashew 15-20,raisins – 20, and golden fried onion – big size -1

தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி – அரைக்கிலோ
இறால் உறித்தது – 500 கிராம்
வெங்காயம் – 4 மீடியம் சைஸ்(200 கிராம்)
தக்காளி – 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா – தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் – அரை கப்
எலுமிச்சை ஜூஸ் – ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்
(ஏலம்-4,கிரம்பு4,பட்டை2 துண்டு,சீரகம்,சோம்பு-1/2 தேக்கரண்டி,மிளகு -1/4 தேக்கரண்டி,மல்லி – 1தேக்கரண்டி)
ஏலம்,பட்டை, கிராம்பு – தலா இரண்டு
பிரியாணி இலை – 1
காஷ்மீரி சில்லி பவுடர் – அரைடீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 4 + 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் – விரும்பினால் – 1 டீஸ்பூன் ( நான் சேர்க்கவில்லை)
உப்பு – தேவைக்கு.
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் சிவற வறுக்க – 1
முந்திரி – 10 -15
கிஸ்மிஸ் – 15.


Rated 4.75

Date Published 2019-03-10 06:35:35Z
Likes 240
Views 15673
Duration 0:19:29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..