How to use Almond gum /Badampisin /Sabja in desserts நோன்புகாலத்தில் உபயோகிக்கும் சப்ஜா,பாதாம்பிசின்
Description :
சப்ஜா,பாதாம் பிசின் உபயோகித்து சர்பத்,மில்க் ஷேக், பலூடா,ஜிகர்தனண்டா செய்யலாம்.
தே பொ:-
நான்கு பேருக்கு சப்ஜா 1-2 மேஜைக்கரண்டி ஊற வைக்கலாம், பாதாம் பிசின் 4-5 துண்டு தண்ணீர் ஒரு கப்பில் ஊற வைத்து பால்,சர்பத்தில் கலந்து பரிமாறலாம்.
Date Published | 2018-06-08 09:27:00Z |
Likes | 42 |
Views | 4513 |
Duration | 0:02:00 |