Home made Garam masala Powder 6 Varieties/கமகமக்கும் 6 கரம்மசாலா வகைகள் / ஏலம் பட்டை கிராம்புத்தூள்
Description :
#garammasala#கரம்மசாலாவகைகள் #Briyanimasala #Homemadegarammasala #ஏலம்பட்டைகிராம்புத்தூள்#பிரியாணிமசாலா #பாய்வீட்டுபிரியாணிமசாலா #முஸ்லிம்பிரியாணிமசாலா #Briyanimasala #Muslimbriyanimasala #Howtomakegarammasala? #Howomakebriyanimasala #பிரியாணிமசாலாசெய்வதுஎப்படி? #முஸ்லிம்பிரியாணிமசாலா
கரம் மசாலா வகைகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Garam masala varieties)
கீழ்காணும் பொருட்கள் சேர்த்து பொடித்து எடுத்து வைத்து தேவைக்கு பயன்படுத்தலாம்.
Weighing Machine link
If you like please share,comment and Subscribe friends.
Kindly send your feed backs to asiyaoak@gmail.com or asiyaomar@gmail.com.
Thanks for watching friends !
• முதலில்
ஏலம் பட்டை கிராம்புத்தூள் :-
• ஏலக்காய் -15 கிராம்
• பட்டை -15 கிராம்
• கிராம்பு -10 கிராம்
• 2.மொகல் கரம் மசாலா :-
• ஏலம்,பட்டை,மிளகு – தலா 15 கிராம்
• கிராம்பு -10 கிராம்.
• மேற்கூறிய நான்கும் சேர்த்து பொடிக்கவும்.
• 3.ஹோல் கரம் மசாலா :-
• பிரியாணி இலை -2
• பச்சை ஏலக்காய் -2 தேக்கரண்டி
• கருப்பு ஏலக்காய் -4
• பட்டை -2 சுருள்
• முழு மல்லி -1 மேஜைக்கரண்டி
• காய்ந்த மிளகாய் -2
• கசகசா -1 மேஜைக்கரண்டி
• ஷாஜீரா- 1 மேஜைக்கரண்டி
• சீரகம் -1 மேஜைக்கரண்டி
• சோம்பு/ பெருஞ்சீரகம் -1 மேஜைக்கரண்டி
• நட்சத்திர மொக்கு -2
• அன்னாசிப்பூ -2
• ஜாதிக்காய் பொடி – கால் தேக்கரண்டி
• எல்லாம் உலர்த்தி பொடிக்கவும்.
•
4.ஹோட்டல் கரம் மசாலா பொடி:-
• ஏலக்காய் -10 கிராம்
• பட்டை -10 கிராம்
• கிராம்பு -10 கிராம்
• மிளகு ,சீரகம்,பெருஞ்சீரகம் – தலா 1 தேக்கரண்டி
• வெந்தயம் -1/2 தேக்கரண்டி
• அனைத்தும் சேர்த்து பொடிக்கவும்.
• 5.பொது பிரியாணி மசாலா :-
• ஏலம் ,பட்டை,கிராம்பு,சீரகம்,சோம்பு,வெள்ளை மிளகு – தலா 2 ஸ்பூன் சம அளவு
• கசகசா -2 தேக்கரண்டி
• அன்னாசிப்பூ -2
• நட்சத்திர மொக்கு -2
• கல்பாசிப்பூ விரும்பினால் – சிறிது
• சேர்த்துப் பொடித்தால் கம கமன்னு இருக்கும்.
• 6.வீட்டு ஸ்பெஷல் பிரியாணி மசாலா 1 கிலோ செய்ய :-
• ஏலக்காய் -8
• கிராம்பு -8
• பட்டை -3-4 சிறிய துண்டுகள்
• கசகசா – 2 தேக்கரண்டி
• வெள்ளை மிளகு -1 தேக்கரண்டி
• சீரகம் -1 தேக்கரண்டி
• சோம்பு -2 தேக்கரண்டி.
• சேர்த்து பொடித்து,தேவைக்குச் சேர்த்து பிரியாணி செய்து பாருங்க.செமை.
Date Published | 2019-01-03 17:11:12Z |
Likes | 471 |
Views | 37762 |
Duration | 0:14:46 |