மட்டன் கோலா உருண்டை மீதமான பிரியாணி கறியில் செய்வது எப்படி?

மட்டன் கோலா உருண்டை மீதமான பிரியாணி கறியில் செய்வது எப்படி? /Mutton kola urundai/ Meat balls

Description :

மீதமான கறியை அரைத்து அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,மல்லி,புதினா,முட்டை,பொட்டுக்கடலைப் பொடி,உப்பு,மிளகுத்தூள் பொடித்தது சேர்த்து கலந்து உருண்டை பிடித்து பொரித்தெடுக்க வேண்டியது தான்.


Rated 5.0

Date Published 2018-11-04 16:10:01Z
Likes 5
Views 449
Duration 0:02:15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..