இஞ்சி சேர்த்து மீன் வறுத்து பாருங்க..செமை / Ginger fish fry

ஜிஞ்சர் ஃபிஷ் ஃப்ரை / இஞ்சி மீன் வறுவல் / Ginger fish fry

Description :

#இஞ்சிமீன்வறுவல் #Gingerfishfry #ஜிஞ்சர்ஃபிஷ்ஃப்ரை #மீன்வறுவல்
இஞ்சி மீன் வறுவல் / Ginger fish fry
தேவையான பொருட்கள்;-
முள்ளில்லாத மீன் துண்டுகள் -300 கிராம்
மீனில் தடவ மசாலாவிற்கு :-
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
இஞ்சி வறுவல் செய்ய:-
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1/2 தேக்கரண்டி
கிள்ளிய மிளகாய் வற்றல்-1
கருவேப்பிலை -1 இணுக்கு
துருவிய இஞ்சி 2 தேக்கரண்டி.
நறுக்கிய வெங்காயம் -1
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை -சிறிது.


Rated 5.0

Date Published 2018-12-13 10:41:49Z
Likes 9
Views 700
Duration 0:04:54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..