தக்காளி சாதம் – தமிழ் / Thakkaali Saadham in Tamil / How to make Tomato rice in Tamil
Description :
Date Published | 2015-08-14 14:55:04Z |
Likes | 861 |
Views | 326994 |
Duration | 0:02:48 |
தக்காளி சாதம் – தமிழ் / Thakkaali Saadham in Tamil / How to make Tomato rice in Tamil
Date Published | 2015-08-14 14:55:04Z |
Likes | 861 |
Views | 326994 |
Duration | 0:02:48 |
Why don't all of you just call this thakkali biryani. I am fed up. I search for tomato rice but in reality it is always a biryani. Sorry it is not just you but 99%
super aunt
Nan try panan not bad…
na விட்டு அரிசியில்தான் செய்தேன் "nice mam
ennaku தக்காளிசாதம் வராது மா "இன்று அருமை
supera eruku mam
Madam neenga panna maariyae thn panaen kadal paasi kooda pootaen aroma super aana taste anda alavuku ila
கடல் பாசி வேறு எதற்காக பயன் படுத்தலாம்
புதினா சாதம் தொட்டுக்க என்ன செய்லாம்
உண்மையாவே சூப்பர்ங்க
super
mam .ginger garlic paste podama vaikalama
easy ah irukku very good explanation thanks
what about chilli powder
Thanks Mam
nice akka very good recipe thank you very much ☺☺☺
very tasty thakyou mam
super mam
Thank you
ur tips
but voice very low I can,t understand what u explain ,
செய்துபார்த்தேன் ரொம்ப நன்றக சுவையாக இருந்தது.
மிகவும் நன்றி சகோதரி.
i prepared it sis its really tasty
வணக்கம் மாமி. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருந்த போது… இன்னைக்கு விஐயதசமி வேறயா பக்கத்தில ஓட்டல்கள் கூட இல்லையா….மாலை 4 மணிக்கு பசிக்குன்னு எழுந்துச்சன். நேற்றுதான் மனைவி ஊருக்கு போய் 3 நாளாகிட்ச்சு…இன்னுமா பிரிஜரில் உள்ள குழம்புகூட்டு அத்தனையும் ரெய்டுவிட்டு குப்பை தொட்டி வயிற்றை நிறைத்தேன்.. ( அப்படியே தொடாது அவவந்தவுடன் அவதலையில் கட்ட வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம்… அந்த ராக்ஷ்சஸி எப்படியும் அதேயே டின்னு கட்டிருவா. எதுக்கு நான் பாவம் கஷ்டப்படனும்ன்னு..அதான் கழிச்சிட்டேன்). உங்க வீடியோபடி சமையல் செய்தேன்..நல்லா இருந்தது… காதற்ற ஊசி….அதான் மௌனபடம் பார்த்துகிட்டு பூண்டவதக்கி கூட கரிமசால் & மிளகாய்தூள் போட்டு பண்ணினேன் ..சூப்பர்… Thanks lot. Can you add subtitles to understand ur videos.
white china grass can use
very nice. thanks
I prepared Mam ……. Very very tasty …. Thanks a lot Mam
thank u mam… today I was prepared this… it's very tasty. thanks again
Thank You