சிக்கன் சேமியா | Chicken Vermicelli Recipe in Tamil
Description :
சிக்கன் சேமியா | Chicken Vermicelli Recipe in Tamil | Lunch Box Recipes
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
English version of this recipe : https://youtu.be/sIopoIjdWIw
தேவையான பொருட்கள்
சிக்கன் – 300 கிராம்
சேமியா – 200 கிராம்
கேரட் – 1
குடை மிளகாய் – 1
முட்டைக்கோஸ் – 1
இஞ்சி
வெங்காயத்தாள்
பூண்டு
சோயா சாஸ்
சிப்பி சாஸ் – 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
நல்லெண்ணெய்
மிளகு
உப்பு
#சிக்கன்சேமியா #ChickenVermicelli #ChickenSemiya
செய்முறை
1. சிக்கன் சேமியா செய்வதற்கு முதலில் சிக்கனை வேகவைக்கவேண்டும் இதற்க்கு ஒரு பிரஷர் குக்கரில் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
2. சிக்கன் வெந்த பிறகு அதன் எலும்புகளை நீக்கி சிக்கன் துண்டுகளை பிய்த்து வைத்துக்கொள்ளவும்
3. சேமியாவை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சூடேற்றிய பின்பு இதில் சேமியா , சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்
4. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தாள் வெள்ளை பாகம், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், தூவிய கேரட், துருவிய முட்டைகோஸ், வேகவைத்து பிய்த்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்
5. இந்த கலவையில் சோயா சாஸ், சிப்பி சாஸ், பொடியாக நறுக்கிய சிவப்பு மிளகாய், மிளகுத்தூள், சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
6. இறுதியாக இதில் வேகவைத்த சேமியாவை நன்கு கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை பாகம் சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-16 11:30:01Z |
Likes | 298 |
Views | 11435 |
Duration | 0:04:02 |
Mam your all recipes are super.i am great fan of you.i like your cooking and dressing collection
Mam road style kaalan masala recipe poduga please
Spahetti receipe podunga madam please
Semiya kulla flavor eranguma??? Won't it be just bland
Mam unga kitchen vlog panungaken
super akka
Wow.wonder full recipe
Ayo sama sis
Rice noodles or vermicelli kuda try pannalama?
Hi.. Ur previous lemon vermicelli recipe it was yummy..m gone try this..!!.Thanks Ma'am❤
Mam briyani masala powder seyaradhu pathi poduga please
nice sis
Super mam
3rd comment
Super mam…
2nd comment ….super recipe mam