எலுமிச்சை ஊறுகாய் | Lemon Pickle Recipe in Tamil | Instant Lemon Pickle Recipe | Side Dish Recipe |
Description :
எலுமிச்சை ஊறுகாய் | Lemon Pickle Recipe in Tamil | Instant Lemon Pickle Recipe | Side Dish Recipe |
#எலுமிச்சைஊறுகாய் #lemonpickle #picklerecipe #sidedish #pickle #lemonpicklerecipe
#howtomakelemonpickle #lemon #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
English version of this recipe : https://youtu.be/z3x2s5unt48
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – 10
எலுமிச்சை சாறு – 5 பழம்
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
கல் உப்பு – 4 தேக்கரண்டி
வறுத்த வெந்தயம் தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி
ஊறுகாயை தாளிக்க
நல்லெண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 6
செய்முறை
1. எலுமிச்சை ஊறுகாய் செய்ய எலுமிச்சை பழங்களை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும்
2. இதில் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
3. எலுமிச்சை சாறை இந்த கலவையில் ஊற்றி நன்கு கலக்கி வைக்கவும்
4. இதில் வறுத்து அரைத்த வெந்தயம் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்
5. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்
6. கடுகு பொரிந்தவுடன் எண்ணையை சிறிது நேரம் ஆறவைத்து இந்த எலுமிச்சை கலவையில் ஊற்றி நன்கு கிளறவும்
7. அருமையான மற்றும் எளிமையான எலுமிச்சை ஊறுகாய் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-06 11:30:02Z |
Likes | 486 |
Views | 18282 |
Duration | 0:04:00 |
Mango pickles plz… do video …
Garlic pickle pannuga sis
Mam amla pickle recipe podunga
Hi, How should this pickle be stored? Also how long will this stay edible?
Thanks.
Ma'm can you say which is the best quality chilli powder?
How much days pickle wil stay fresh?
Supar mam
mango urukkai recipe upload pannunga
Mam really superb எச்சில் ஊறுகிறது செம
Please madam நார்த்தங்காய் ஊறுகாய் வீடியோ போடுங்க!!!
Plz make home made aavakkai pickle
Hi mam one month room temperature vacha nalla irukuma
one kind request dont use eversilver spoon even for mixing the picklefrom start to finish
Mouth water came..
Semma mam….
avakkai mangai recipe pls
கடுகுத்தூள் பெருங்காயத் தூள் சேர்க்கையை மேம்.
Please keep the subtitles in english so that we can understand we don't know tamil
Super mam tasty
I always wanted to have homemade pickle…but never did by myself…I'll surely try
இதுல நீங்க பெருங்காயம் சேர்க்கவே இல்லை
all dishes are super and i tryed it mam came out very well
Wow mouth watering
am waiting for ur all dishes mam
Super madam thank you
1st view mam