ஆலூ சாட் | Aloo Chaat Recipe in Tamil

ஆலூ சாட் | Aloo Chaat Recipe in Tamil

Description :

ஆலூ சாட் | Aloo Chaat Recipe in Tamil | Chaat Recipes | Aloo Chaat | Street Food | Evening Snack

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

English version of this recipe : https://youtu.be/uR93pv6RH50

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கை வறுக்க

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு – 3
சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி
கஷ்மீர் மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
இனிப்பு & புளி சட்னி – 1 தேக்கரண்டி
புதினா சட்னி – 1 தேக்கரண்டி

சாட் அலங்கரிக்க

வறுத்த உருளைக்கிழங்கு
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
மிளகாய் தூள்
சாட் மசாலா
புதினா சட்னி – 1 தேக்கரண்டி
இனிப்பு & புளி சட்னி – 1 தேக்கரண்டி
சேவ்
கொத்துமல்லி தழை
மாதுளை விதைகள்

இனிப்பு & புளி சட்னி செய்ய

பேரிச்சம்பழம் – 10
கரைத்த புளி – 1/2 கப்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
தூள் வெல்லம் – 2 தேக்கரண்டி
தண்ணீர்

புதினா சட்னி செய்ய

பச்சை மிளகாய் – 2
இஞ்சி
கொத்தமல்லி & புதினா இலைகள் – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 பழம்
உப்பு
தண்ணீர்

#aloochaat #streetfood #eveningsnack #ஆலூசாட்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.84

Date Published 2019-12-08 11:30:00Z
Likes 312
Views 12790
Duration 0:04:33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..