தந்தூரி காளான் | Tandoori Mushroom in Tamil | Mushroom Recipe | Tandoori | Kids Recipes | Snacks |
Description :
தந்தூரி காளான் | Tandoori Mushroom in Tamil | Mushroom Recipe | Tandoori | Kids Recipes | Snacks |
#tandoorimushroom #தந்தூரிகாளான் #mushroomrecipe #mushroomfry #mushroom
#Snacks #Kidsrecipes #kaalaanrecipes #kaalaan #tasty #tandoori #delicious #yummy #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
English version of this recipe : https://youtu.be/GTyw_LszfQM
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தந்தூரி மசாலா தூள் அரைக்க
தனியா – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
கிராம்பு – 10
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 6
பட்டை – 2” துண்டு
ஜாதிக்காய் – 1 துண்டு
ஜாவித்திரி – 2
கஸுரி மேத்தி – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் – 5
இஞ்சி பவுடர் – 1 தேக்கரண்டி
பூண்டு பொடி – 1 தேக்கரண்டி
காளானை ஊறவைக்க
காளான் – 400 கிராம்
தயிர் – 1 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு – 1 பழம்
அரைத்த தந்தூரி மசாலா தூள் – 4 தேக்கரண்டி
கொத்தமல்லி புதினா சட்னி செய்ய
புதினா இலை – கையளவு
கொத்துமல்லி இலை – கையளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பற்கள்
பச்சை மிளகாய் – 3
கல் உப்பு – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
தயிர் – 1 மேசைக்கரண்டி
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
செய்முறை
தந்தூரி மசாலா அரைக்க
1. முதலில் மசாலா அரைக்க ஒரு கடாயில் தனியா, சீரகம், முழு மிளகு, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, ஜாதிக்காய், ஜாவித்திரி, கஸுரி மேத்தி, காஷ்மீரி முழு மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இன்றி மிதமான சூட்டில் மணம் வரும் வரை வறுத்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
2. மசாலா ஆறியபின் அதை மிக்ஸியில் போட்டு இதனோடு இஞ்சி பவுடர் மற்றும் பூண்டு பவுடர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
3. தந்தூரி மசாலா தயார்.
காளானை ஊறவைக்க
4. அடுத்து காளானை ஊறவைக்க ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிர், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு, அரைத்த தந்தூரி மசாலா சேர்த்து தயிரை நன்றாக கலக்கவும்.
5. காளான்களை நன்றாக சுத்தம் செய்து இந்த தயிர் கலவையில் சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கொத்தமல்லி புதினா சட்னி செய்ய
6. சட்னி செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலை, கொத்தமல்லி இலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கல்லுப்பு சேர்த்து அரைக்கவும்.
7. இதனோடு எலுமிச்சைச்சாறு, தயிர், சாட் மசாலா சேர்த்து மையாக அரைக்கவும்.
கொத்தமல்லி புதினா சட்னி தயார்.
தந்தூரி காளான் செய்ய
8. ஊறிய காளான்களை ஒரு மர குச்சியில் குத்தி மைக்ரோவேவில் கிரில்(grill) செட்டிங்கில் பத்து நிமிடங்கள் சுடவும்.
9. அவ்வப்போது காளான்களை திருப்ப வேண்டும்.
10. அருமையான தந்தூரி காளான் தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-02 11:30:03Z |
Likes | 530 |
Views | 14361 |
Duration | 0:04:04 |
Can we use this masala to cook chicken tandoori
Super
Sry Aquafaba spell Mis*
Mam…eggless French Macrons recipe and egg less baking like brownie.. Using aquafama recipe try panuga mam..
Entha degree la heat pananum nu sollave illa madam
Mam chilli idli recipe sollithanga please
If we use oven, can u give the temperature and time??
Hai country chicken vechu cook pannunga..country chicken vetla cook pannum pothu sariya cook aga matanguthu.quick ah cook panna tip share pannunga
Unga channel la subscribe pannathuku naa romba peruma pandra,apram neenga romba different different ah panringa ,very good job,neenga tamil nadu vaanga pls,apdiye KumbaKonam vanthurunka
Different madam very recepie, mouth is watering
Where u buy lime juicer in wood
Where to get black elachi
Delicious mushroom dish
நீங்க Lemon juice எடுக்குறது எங்க கிடைக்கும்
Mam microwave oven illana eppati panrathu nu video podunga mam
Supar mam
Very nice sister
Super mam.
Mam, kindly upload video about grill chicken recipe.
Super mam1st comment me
Super mam
Sooper
Hi sis sup
Super mam…
Super
Wowwwwwwwww, mam nenga yenntha ooru……