செட்டிநாடு காளான் மசாலா | Chettinad Mushroom Masala Recipe in Tamil

செட்டிநாடு காளான் மசாலா | Chettinad Mushroom Masala Recipe in Tamil

Description :

செட்டிநாடு காளான் மசாலா | Chettinad Mushroom Masala Recipe in Tamil

English version of this recipe : https://youtu.be/JCKFPLP5SEQ

தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கம்மின் விதைகள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
கொத்துமல்லி தழை

மசாலா விழுது அரைக்க

எண்ணெய்
கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 4
பூண்டு
இஞ்சி
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்

#செட்டிநாடுகாளான்மசாலா #ChettinadMushroomMasala #MushroomMasala

செய்முறை

1. செட்டிநாடு காளான் மசாலா செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், பூண்டு பற்கள், இஞ்சி சேர்த்து நன்கு வறுக்கவும்
2. துருவிய தேங்காயை இந்த கலவையில் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. இந்த வறுத்த கலவையை மிக்ஸியில் சேர்த்து இதனுடன் ஒரு துண்டு ஊறவைத்த புளி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
4. காளான் மசாலா செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
5. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
6. இந்த வதக்கியவற்றில் நறுக்கிய காளான் மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கடாயை மூடி பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்
7. சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.9

Date Published 2019-11-15 11:30:01Z
Likes 639
Views 28086
Duration 0:04:23

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • I tried mam lts nice mam

    Pranav Ramani November 16, 2019 2:15 pm Reply
  • Wow super

    Balaji Chandrasekar November 16, 2019 11:28 am Reply
  • Mam u did.not add.water I think mushroom has watery content so u did not add. But I need.little.gravey type so hope the taste wil not spoil if i add water please share

    lalitha Rajkumar November 16, 2019 4:37 am Reply
  • patta krambu lam poda venam asis

    seetha lakshmi November 16, 2019 3:56 am Reply
  • You looking adorable ma'am.. What is your beauty secret??

    hemashobiga natarajan November 15, 2019 5:20 pm Reply
  • செட்டிநாடு காளான் மசாலா..
    சனிக்கிழமை அசத்தல்..
    Mam..பச்சை பயிறு.. காராமணி.. கொள்ளு ரசம்..
    தானிய வகைகள்..

    Amalesh kumar November 15, 2019 4:45 pm Reply
  • Looks good mam

    Abinaya Mannarmannan November 15, 2019 4:39 pm Reply
  • U looks like a barbie doll in this hair style

    aanuradha aanu November 15, 2019 2:45 pm Reply
  • Hi mam ur recipes r so yummy uga voice nega pasarathu super mam

    Ramuvelu Veluramu November 15, 2019 1:47 pm Reply
  • Wow…so simple to try

    R Thilaga November 15, 2019 1:25 pm Reply
  • என்னது குக்கர்- ல சட்னியா? புதுசா இருக்கே!! அட்டகாசமான செட்டிநாடு கார சட்னி!

    https://youtu.be/EbdfJZh-duw

    Mango DesQ November 15, 2019 1:25 pm Reply
  • pls u will makhna kheer try mam

    Bavani Somayajulu November 15, 2019 1:16 pm Reply
  • So nice mam u will try terrakota Jewellary

    Bavani Somayajulu November 15, 2019 1:15 pm Reply
  • அருமை

    Lakshmi Murugan November 15, 2019 12:41 pm Reply
  • This is the old video of you and one year ago.i find it

    kottai dinesh November 15, 2019 12:22 pm Reply
  • Yummy

    Jessa Grace November 15, 2019 12:13 pm Reply
  • Your age is decreasing every day.you are very beautiful mam and your dish also.

    kottai dinesh November 15, 2019 12:11 pm Reply
  • அருமையான Mashroom masala.. இந்த week youtube chennelல நான் Sub… செய்தவற்றில் எல்லாமே Mashroom recipes தான் Hema. Anyway i am so happy to see all the mas…m recipes… thanks a lot…

    Bagavathi Venugopal November 15, 2019 12:09 pm Reply
  • Super mam

    Datchana Murthi November 15, 2019 12:01 pm Reply
  • Super mam

    Radhika R November 15, 2019 11:51 am Reply
  • Wow supera irukinge madam

    jolni mercy November 15, 2019 11:49 am Reply

Don't Miss! random posts ..