ராகி சாக்லேட் கேக் | Eggless Ragi Chocolate Cake | Pressure Cooker Cake
Description :
ராகி சாக்லேட் கேக் | Eggless Ragi Chocolate Cake | Pressure Cooker Cake recipe | eggless cake without oven | Eggless Ragi Chocolate Cake Recipe in Tamil | Easy Pressure Cooker Cake
English version of this recipe : https://youtu.be/bZYX8HFEFBs
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 3/4 கப்
கோதுமை மாவு – 3/4 கப்
கொக்கோ பவுடர் – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கோப்பை
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
பால் – 1 3/4 கப்
வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 கப்
உப்பு
#ராகிசாக்லேட்கேக் #egglesscake #ChocolateCake #CakeRecipe
செய்முறை
1. ராகி சாக்லேட் கேக் செய்ய ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, கொக்கோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
2. இந்த கலவையில் காய்ச்சி ஆறவைத்த பால், வெனிலா எசென்ஸ், கரைத்த வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்
3. ஒரு கேக் டின்னை எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதில் கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு பரப்பி விடவும்
4. கரைத்த சாக்லேட் கலவையை இந்த கேக் டின்னில் ஊற்றி பரப்பி விடவும்
5. அடுத்து ஒரு பிரஷர் குக்கரில் கல் உப்பை பரப்பி விட்டு இந்த கேக் டின்னை குக்கரில் வைத்து நாற்பது நிமிடத்திற்கு மிதமான தீயில் விசில் வைக்காமல் வேகவைக்கவும்
6. நாற்பது நிமிடம் கழித்து கேக் டின்னை எடுத்து அதன் மேல் பகுதிகளை வெட்டி எடுத்து விடவும்
7. இந்த கேக்கை மேலும் சுவையாக்க டார்க் சோசல்டை பிரெஷ் கிரீமில் கரைத்து இந்த கேக் மேல் பகுதிகளை ஊற்றவும்
8. வறுத்த பாதாம் மற்றும் சாக்லேட் சில்லுகளை கொண்டு அலங்கரிக்கவும்
9. சுவையான மற்றும் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ராகி சாக்லேட் கேக் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-01 11:30:02Z |
Likes | 662 |
Views | 20074 |
Duration | 0:03:52 |
Mam lava cake upload pannuga mam
Cooker nama daily rice panara cooker la panalama…edhum agatha…plz rply
It's very simple to try this cake in ur cooking manner…
Thank u mam
Dark chocolate illa ya dairy milk chocolate use panyama dear sollugka pa.
Thanks a lot for the recipe Aunty 🙂 Will try it for sure
In convection oven how much time mam
Thanks mam. Timely video past two days trying out cake recipes in cooker. Wow with ragi one dish sure ll try it out 2mr. Thanks a lot. Please tell some cookies recipe in cooker please.
Wow….. plz try chhenapodo or paneer cake odisha cousin
mam sugarku bathila naatu sakkarai podalama
Mam how to home made cream
Mam pls mention ingredients in gms
Super maa
https://youtu.be/p0yBBbCLLlc?sub_confirmation=1
Super mam
Super sister thanks
Super mam
Sugar after ah brown sugar add pannala mam
Very healthy dish