பரங்கிக்காய் / மஞ்சள் பூசணிக்காய் ஹல்வா | Yellow Pumpkin Halwa Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
பூசணிக்காய் ஹல்வா | பரங்கிக்காய் ஹல்வா | Yellow Pumpkin Halwa Recipe in Tamil | Pumpkin Halwa | Pumpkin Recipes in Tamil | Parangikai Halwa in Tamil | Yellow Pumpkin Recipe in Tamil | பூசணி ஹல்வா
தேவையான பொருட்கள்
நெய் – 4 தேக்கரண்டி
துருவிய மஞ்சள் பூசணி – 200 கிராம்
பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சுண்டவைத்த பால் – 300 கிராம்
துருவிய தேங்காய் – 1/2 கப்
வறுத்த முந்திரி கொட்டைகள்
வறுத்த பாதாம்
நறுக்கிய பிஸ்தா
#பூசணிக்காய்ஹல்வா #PumpkinHalwa #SweetRecipes
செய்முறை
1. பூசணி ஹல்வா செய்வதற்கு ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு துருவிய பூசணிக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
2. நன்கு கிளறிய பின்பு காய்ச்சி ஆறவைத்த பால், ஏலக்காய் தூள் தூள் சேர்த்து நன்கு கலக்க்வும்
3. அடுத்து இதில் இனிப்பு சேர்ப்பதற்காக கண்டன்ஸ்ட் பால், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்
4. இந்த கலவையில் வறுத்த முந்திரி திராட்சை பாதாம் சேர்த்து நீர் வற்றும் வரை நன்கு கிளறவும்
5. நறுக்கிய பிஸ்தா பருப்பு சேர்த்து பூசணி ஹல்வாவை பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
Date Published | 2019-09-27 11:30:02Z |
Likes | 443 |
Views | 21593 |
Duration | 0:03:27 |